அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3.89 லட்சம் பேர் விண்ணப்பம்
அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர இதுவரை 3.89 பேர் லட்சம்விண்ணப்பத்துள்ளதாக உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
19 July 2022 5:25 AM GMTஎன்ஜினீயரிங் படிப்புக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
என்ஜினீயரிங் படிப்புக்கு இதுவரை 1.84 லட்சம் பேர் விண்ணப்பம் செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
19 July 2022 1:06 AM GMTதற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3,993 பேர் விண்ணப்பம்
அரியலூர் மாவட்டத்தில் தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 3,993 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
7 July 2022 7:34 PM GMTபொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பம்
தமிழகத்தில் பொறியியல் படிப்புகளில் சேர ஒன்றரை லட்சம் பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
7 July 2022 3:09 AM GMTதற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 1,516 பேர் விண்ணப்பம்
தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு 1,516 பேர் விண்ணப்பித்துள்ளனர்.
6 July 2022 7:47 PM GMTஅக்னிபத் திட்டம்: விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பம்
அக்னிபத் திட்டத்தின் கீழ் விமானப்படையில் சேர 7.49 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
6 July 2022 4:40 AM GMTஇன்று முதல் பகுதி நேர பொறியியல் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்
பட்டயப்படிப்பு முடித்து குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்தவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
4 July 2022 2:41 AM GMTகம்ப்யூட்டர் சயின்ஸ் படிப்புக்கு மாணவர்களிடையே கடும் போட்டி- 70 இடங்களுக்கு 5,200 பேர் விண்ணப்பம்
அனைத்து கலை கல்லூரிகளிலும் பி.காம் படிப்புக்கு இடம் பிடிக்க மாணவர்கள் மத்தியில் கடும் போட்டி நடைபெறுகிறது.
2 July 2022 11:43 AM GMTஅரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேர விண்ணப்பம் வரவேற்பு
விழுப்புரம் மாவட்டத்தில் அரசு, தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் பயிற்சியில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பம் வரவேற்கப்படுகிறது
1 July 2022 4:57 PM GMTமாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றை 12-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுகோள்
மாதந்தோறும் பராமரிப்பு உதவித்தொகை பெற மாற்றுத்திறனாளிகள் வாழ்நாள் சான்றை 12-ந்தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
29 Jun 2022 6:07 PM GMTஅக்னிபத் திட்டம்: 3 நாட்களில் 56,960 பேர் விண்ணப்பம் - இந்திய விமானப்படை தகவல்
அக்னிபத் திட்டத்தில் சேர கடந்த 3 நாட்களில் 56,960 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
27 Jun 2022 1:06 AM GMTமாணவிகளுக்கு ரூ.1,000 வழங்கும் திட்டம் - முதல் நாளில் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் விண்ணப்பம்
தகுதி வாய்ந்த மாணவிகளின் பெயர்களை பட்டியலிட வரும் 30-ந்தேதி வரை சிறப்பு முகாம்களை நடத்த, துறை அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
26 Jun 2022 12:13 AM GMT