தொழிற்பயிற்சி நிலையங்களில் சேர நாளை முதல் விண்ணப்பிக்கலாம்
தமிழகம் முழுவதும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 136 உதவி மையங்கள் மூலமாக சேர்க்கை பதிவை மேற்கொள்ளலாம்
9 May 2024 9:19 AM GMTபிளஸ் 2 துணைத் தேர்வுக்கு 16-ந்தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு
பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவு நேற்று வெளியிடப்பட்டது.
7 May 2024 3:14 PM GMTஅரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேர விண்ணப்பிப்பதற்கான தேதி அறிவிப்பு
பிளஸ்-2 மாணவ-மாணவிகளுக்கான பொதுத் தேர்வு முடிவுகள் நாளை வெளியாகவுள்ளது.
5 May 2024 11:10 AM GMTஉதவி பேராசிரியர் பணியிடங்கள்: விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
இணையவழி வாயிலாக விண்ணப்பிக்க அடுத்த மாதம் 15-ந்தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
27 April 2024 8:38 PM GMTபாகிஸ்தான் பயிற்சியாளர் பதவிக்கு கேரி கிர்ஸ்டன் விண்ணப்பம்
பாகிஸ்தான் அணியின் புதிய தலைமை பயிற்சியாளர் இந்த மாத இறுதிக்குள் நியமிக்கப்படுவார் என்று அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.
19 April 2024 8:30 PM GMT'நீட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க 2 நாட்கள் அவகாசம் - தேசிய தேர்வு முகமை அறிவிப்பு
பல்வேறு தரப்பினரிடம் இருந்து விண்ணப்பப் பதிவு மேற்கொள்ள மறுவாய்ப்பு கேட்டு கோரிக்கை வந்த நிலையில், 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
8 April 2024 5:02 PM GMT'கியூட்' தேர்வுக்கு விண்ணப்பிக்க காலஅவகாசம் நீட்டிப்பு
கியூட் தேர்வுக்கான விண்ணப்பப்பதிவை வருகிற 5-ந்தேதிவரை நீட்டித்து தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
31 March 2024 8:48 PM GMTடி.என்.பி.எஸ்.சி. குரூப்-4 பதவிக்கு 20 லட்சம் பேர் விண்ணப்பம்
6 ஆயிரத்து 244 பணியிடங்களுக்கான குரூப்-4 பதவிக்கு 20 லட்சத்து 37 ஆயிரத்து 94 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.
8 March 2024 8:26 PM GMTமத்திய அரசு பணிகளுக்கு ஆள்தேர்வு: விண்ணப்பிக்க 18-ந் தேதி கடைசி நாள்
தென் மாநிலங்களில் மே மாதம் 6-ந் தேதியில் இருந்து 8-ந் தேதி வரை கணினி அடிப்படையிலான தேர்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
1 March 2024 11:08 PM GMTஎய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் சுற்றுச்சூழல் அனுமதி கோரி விண்ணப்பம்
2019-ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்டது.
30 Jan 2024 4:04 AM GMTபட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிப்பு
பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி நாளாக இருந்தது.
6 Dec 2023 6:49 PM GMTஜே.இ.இ மெயின் தேர்வுக்கு விண்ணப்பிக்க வருகிற 4-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு
ஜே.இ.இ மெயின் தேர்வு ஆண்டு தோறும் 2 கட்டங்களாக நடத்தப்படும்.
1 Dec 2023 11:45 PM GMT