அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை சரியில்லை; அதிகமாக துன்புறுத்தப்படுகிறார் - சுனிதா கெஜ்ரிவால்
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு உடல்நிலை சரியில்லை, அவர் அதிகமாக துன்புறுத்தப்படுகிறார் என்று அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால் கூறியுள்ளார்.
28 March 2024 12:09 PM GMTஅரவிந்த் கெஜ்ரிவால் காவல் மேலும் 4 நாட்கள் நீடிப்பு
டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
28 March 2024 11:05 AM GMTஅமலாக்கத்துறை காவல் இன்றுடன் முடிவு; டெல்லி கோர்ட்டில் ஆஜரானார் கெஜ்ரிவால்
டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் ஆஜர்படுத்தினர்.
28 March 2024 8:41 AM GMTநாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற வழக்கு: அமலாக்கத்துறை சம்மனை நிராகரித்த மஹுவா மொய்த்ரா
மஹுவா மொய்த்ரா வரும் மக்களவை தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
28 March 2024 7:57 AM GMTசெந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப்.4ம் தேதிக்கு தள்ளிவைப்பு
செந்தில் பாலாஜியின் புதிய மனுவுக்கு பதிலளிக்கும்படி அமலாக்கத்துறைக்கு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
28 March 2024 7:50 AM GMTஅமலாக்கத்துறை காவல் முடிந்து அரவிந்த் கெஜ்ரிவால் இன்று கோர்ட்டில் ஆஜர்
டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை அதிகாரிகள் இன்று ஆஜர்படுத்த உள்ளனர்.
28 March 2024 5:19 AM GMTஉத்தரகாண்ட்: பணமோசடி வழக்கு தொடர்பாக முன்னாள் மந்திரிக்கு அமலாக்கத்துறை சம்மன்
பணமோசடி வழக்கு தொடர்பான விசாரணைக்காக முன்னாள் வனத்துறை மந்திரி ஹரக் சிங் ராவத்துக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
28 March 2024 4:48 AM GMTஅமலாக்கத்துறை வழக்கில் செந்தில்பாலாஜி புதிய மனு தாக்கல்: விரைவில் விசாரணை
செந்தில்பாலாஜியின் புதிய மனு, சென்னை செசன்ஸ் கோர்ட்டில் விரைவில் விசாரணைக்கு வர உள்ளது.
27 March 2024 7:53 PM GMTகேரள முதல்-மந்திரி மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு
தனியார் சுரங்க நிறுவனத்திடம் இருந்து வீனா விஜயன் சுமார் 1 கோடியே 76 லட்சம் பணம் பெற்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
27 March 2024 11:38 AM GMTநாடாளுமன்றத்தில் கேள்வி கேட்க லஞ்சம் பெற்ற வழக்கு: மஹுவா மொய்த்ராவுக்கு சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை
மஹுவா மொய்த்ரா வரும் மக்களவை தேர்தலில் கிருஷ்ணா நகர் தொகுதியில் போட்டியிட உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
27 March 2024 11:35 AM GMTஅமலாக்கத்துறை காவலில் கெஜ்ரிவால்... கடிதங்கள் அனுப்புவது பற்றி விசாரணை கோரியது பா.ஜ.க.
கெஜ்ரிவால் அவருடைய மந்திரிகளுக்கு அனுப்பிய கடிதங்கள் எல்லாம் உண்மை தன்மை கொண்டவையா? என விசாரிக்க வேண்டும் என்று டெல்லி பா.ஜ.க. தலைமை கோரியுள்ளது.
27 March 2024 8:32 AM GMTகைது நடவடிக்கைக்கு எதிராக கெஜ்ரிவால் மனு - பதிலளிக்க அவகாசம் கோரிய அமலாக்கத்துறை
கெஜ்ரிவாலின் மனு தொடர்பாக பதிலளிக்க 3 வாரங்கள் அவகாசம் வழங்குமாறு அமலாக்கத்துறை கோரிக்கை விடுத்துள்ளது.
27 March 2024 6:27 AM GMT