அமலாக்கத்துறை மீது ஹேமந்த் சோரன் புகார்- வழக்குப்பதிவு செய்த ஜார்க்கண்ட் போலீசார்

அமலாக்கத்துறை மீது ஹேமந்த் சோரன் புகார்- வழக்குப்பதிவு செய்த ஜார்க்கண்ட் போலீசார்

ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரனிடம் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Jan 2024 11:53 AM GMT
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 5-வது முறையாக சம்மன் அனுப்பிய அமலாக்கத்துறை

அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 4 முறை சம்மன் அனுப்பி இருந்தது குறிப்பிடத்தக்கது.
31 Jan 2024 10:30 AM GMT
ஜார்க்கண்ட் முதல்-மந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை

ஜார்க்கண்ட் முதல்-மந்திரியிடம் அமலாக்கத்துறை விசாரணை

சட்டவிரோத பணபரிவர்த்தனை வழக்கில் ஜார்க்கண்ட் முதல்-மந்திரியிடம் அமலாக்கத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
31 Jan 2024 8:35 AM GMT
தேஜஸ்வி யாதவிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை..

தேஜஸ்வி யாதவிடம் சுமார் 8 மணி நேரம் விசாரணை நடத்திய அமலாக்கத்துறை..

நேற்று லாலு பிரசாத் யாதவிடம் விசாரணை நடைபெற்ற நிலையில், இன்று தேஜஸ்வி யாதவிடம் அமலாக்கத்துறை விசாரித்துள்ளது.
30 Jan 2024 4:21 PM GMT
கைதாகியும் செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது ஏன்? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி

கைதாகியும் செந்தில்பாலாஜி அமைச்சராக தொடர்வது ஏன்? - சென்னை ஐகோர்ட்டு கேள்வி

சட்டம் என்பது அனைவருக்கும் சமம்தானே என்று ஐகோர்ட்டு நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் கூறினார்.
30 Jan 2024 9:55 AM GMT
நில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் தேஜஸ்வி யாதவ் ஆஜர்

நில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் தேஜஸ்வி யாதவ் ஆஜர்

இந்த வழக்கு தொடர்பாக லாலு பிரசாத் யாதவிடம் நேற்று ஏறக்குறைய 10 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
30 Jan 2024 7:55 AM GMT
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி வீட்டிற்கு வெளியே 144 தடை

ஜார்க்கண்ட் முதல்-மந்திரி வீட்டிற்கு வெளியே 144 தடை

அமலாக்கத்துறை முன் ஹேமந்த் சோரன் நாளை ஆஜராவார் என முக்தி மோர்ச்சா கட்சியின் பொதுச் செயலாளர் சுப்ரியோ பட்டாச்சார்யா தெரிவித்துள்ளார்.
30 Jan 2024 7:20 AM GMT
செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு

செந்தில் பாலாஜி மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் - ஐகோர்ட்டில் அமலாக்கத்துறை மனு

முன்னதாக அமலாக்கத்துறை நடவடிக்கையை நிறுத்தி வைக்கக்கோரி செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்திருந்தார்.
29 Jan 2024 10:29 AM GMT
நில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் ஆஜரான லாலு பிரசாத் யாதவ்

நில மோசடி வழக்கு: அமலாக்கத்துறை முன் ஆஜரான லாலு பிரசாத் யாதவ்

இந்த வழக்கில் தேஜஸ்வி யாதவிடம் கடந்த ஆண்டு ஏப்ரல் 11-ம் தேதி 8 மணி நேரம் அமலாக்கத்துறை விசாரணை நடத்தியது குறிப்பிடத்தக்கது.
29 Jan 2024 9:09 AM GMT
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை

ஜார்க்கண்ட் முதல்-மந்திரி வீட்டில் அமலாக்கத்துறை மீண்டும் விசாரணை

நிலமோசடி தொடர்பான வழக்கில் நேற்று முன்தினம் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை 9-வது முறையாக சம்மன் அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
29 Jan 2024 7:15 AM GMT
பணமோசடி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு சரத் பவாரின் பேரன் ரோகித் பவார் எம்.எல்.ஏ. ஆஜர்

பணமோசடி வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு சரத் பவாரின் பேரன் ரோகித் பவார் எம்.எல்.ஏ. ஆஜர்

அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜராவதற்கு முன்பாக சரத் பவாரை சந்தித்து ரோகித் பவார் ஆசி பெற்றார்.
24 Jan 2024 7:27 AM GMT
அங்கித் திவாரியை விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை ரிட் மனு மீது நாளை விசாரணை

அங்கித் திவாரியை விசாரிக்க கோரிய அமலாக்கத்துறை ரிட் மனு மீது நாளை விசாரணை

அங்கித் திவாரியை விசாரிக்க அனுமதி கேட்டு அமலாக்கத்துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.
23 Jan 2024 10:16 PM GMT