'தொடர் டாஸ் தோல்வியால் ஏற்பட்ட பரபரப்பு..' - கொல்கத்தா கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
டாஸ் கிடைப்பதில் தோல்வி ஏற்பட்டாலும், ஆட்டத்தில் வெற்றி பெறுகிறோம் என்பதே முக்கியமானது என ஸ்ரேயாஸ் ஐயர் தெரிவித்தார்.
5 May 2024 11:31 PM GMTஇம்பேக்ட் பிளேயர் விதிமுறை இந்த போட்டியில் எங்களுக்கு மிகப்பெரிய அளவில் உதவி செய்தது - ஸ்ரேயாஸ் ஐயர்
இந்த போட்டிக்கு முன்னதாக நாங்கள் ஸ்டார்க்கிடம் இந்த போட்டி எவ்வளவு முக்கியமானது என்று பேசியிருந்தோம் என ஸ்ரேயாஸ் கூறினார்.
4 May 2024 7:31 AM GMTசுனில் நரேன் இல்ல...அவர் தான் ஆட்டத்தை எங்கள் பக்கம் திருப்பினார் - ஸ்ரேயாஸ் ஐயர்
ஐ.பி.எல் தொடரில் நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் பெங்களூருவை 1 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா திரில் வெற்றி பெற்றது.
22 April 2024 2:41 AM GMTஇந்த நிலை ஏற்படும் என்று நான் கொஞ்சம் கூட நினைக்கவில்லை - தோல்வி குறித்து ஸ்ரேயாஸ் ஐயர் கருத்து
நேற்று நடைபெற்ற ஆட்டத்தில் கொல்கத்தா அணியை வீழ்த்தி ராஜஸ்தான் ராயல்ஸ் திரில் வெற்றி பெற்றது.
17 April 2024 4:06 AM GMTபெங்களூரு அணியை வீழ்த்தி நாங்கள் பெற்ற வெற்றிக்கு இதுதான் காரணம் - ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டி
இந்த போட்டியில் எங்களது வீரர்கள் அனைவருமே மிகச் சிறப்பாக செயல்பட்டதாக உணர்கிறேன்.
30 March 2024 5:33 AM GMTஐ.பி.எல் தொடருக்காக கொல்கத்தா அணியுடன் இணைந்தார் ஸ்ரேயாஸ் ஐயர்
2024ம் ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடர் வரும் 22ம் தேதி தொடங்க உள்ளது.
17 March 2024 7:16 AM GMTஐ.பி.எல். 2024: தொடக்க போட்டிகளை தவறவிடுகிறாரா ஸ்ரேயாஸ் ஐயர்?.. வெளியான தகவல்
இந்த ஆண்டு நடைபெற உள்ள ஐ.பி.எல். தொடரில் தொடக்க போட்டிகளை ஸ்ரேயாஸ் ஐயர் தவறவிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
14 March 2024 6:23 AM GMTஇந்திய அணியில் இடம் பெறுவதற்கான பட்டியலில் ஐயர், கிஷன் எப்போதும் இருக்கிறார்கள் - டிராவிட்
பி.சி.சி.ஐ.யின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளனர்.
10 March 2024 11:07 AM GMTரஞ்சி கோப்பையிலும் சொதப்பிய ஸ்ரேயாஸ் ஐயர்
ரஞ்சி கோப்பை தொடரின் அரையிறுதியில் தமிழகம் - மும்பை அணிகள் விளையாடி வருகின்றன.
3 March 2024 8:41 AM GMTஒப்பந்த பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட ஐயர், இஷான் கிஷன்...ஆதரவு தெரிவித்த ரவி சாஸ்திரி
பி.சி.சி.ஐ.யின் மத்திய ஒப்பந்த பட்டியலில் இருந்து ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் நீக்கப்பட்டுள்ளனர்.
29 Feb 2024 5:36 AM GMTபி.சி.சி.ஐ. ஒப்பந்த வீரர்கள் பட்டியலில் ஸ்ரேயாஸ் ஐயர், இஷான் கிஷனுக்கு இடமில்லை
உள்நாட்டு போட்டிகளில் பங்கேற்பதை தவிர்த்து வந்த காரணத்தினால் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் இஷான் கிஷன் மத்திய ஒப்பந்தத்திலிருந்து நீக்கப்பட்டுள்ளனர்.
28 Feb 2024 1:23 PM GMTடெஸ்ட் கிரிக்கெட்டில் எல்லா நேரங்களிலும் அட்டாக் செய்து விளையாட முடியாது - இந்திய வீரருக்கு டி வில்லியர்ஸ் அறிவுரை
இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் ஸ்ரேயாஸ் ஐயர் இடம்பெற்றுள்ளார்.
19 Jan 2024 12:56 PM GMT