இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு - தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்திப்பு; காசா போர் குறித்து ஆலோசனை
இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவை இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் சந்தித்தார்.
12 March 2024 4:33 AM GMTவிமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருட்கள்: பாரசூட் திறக்காததால் பொதுமக்கள் மீது விழுந்தன - 5 பேர் பலி
காசாவில் விமானத்தில் இருந்து வீசப்பட்ட நிவாரண பொருட்கள் பாரசூட் திறக்காததால் பொதுமக்கள் மீது விழுந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர்.
9 March 2024 2:13 AM GMTநிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் 48 மணி நேரத்தில் போர் நிறுத்தம் சாத்தியம் - ஹமாஸ் அறிவிப்பு
ஹமாஸ் அமைப்புக்கு எதிராக முழுமையான வெற்றி கிடைக்கும் வரை போர் தொடரும் என்று நெதன்யாகு தெரிவித்திருந்தார்.
3 March 2024 4:40 PM GMTகாசாவில் பாலஸ்தீனியர்கள் இறப்பு எண்ணிக்கை 30 ஆயிரத்தை தாண்டியுள்ளது
இஸ்ரேல்- ஹமாஸ் போர் தொடங்கி 5 மாதங்கள் நிறைவடையவுள்ள நிலையில் காசாவில் 70,000க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் காயமடைந்துள்ளனர்.
29 Feb 2024 11:45 AM GMTபாலஸ்தீனத்திற்கு ஆதரவு: இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழப்பு
பாலஸ்தீனத்தை விடுதலை செய்ய வேண்டுமென கோரி இஸ்ரேல் தூதரகம் முன் தீக்குளித்த அமெரிக்க விமானப்படை வீரர் உயிரிழந்தார்.
26 Feb 2024 10:39 PM GMTசெங்கடல் தாக்குதலுக்கு பதிலடி: ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா தாக்குதல்
செங்கடல் தாக்குதலுக்கு பதிலடியாக ஏமனில் செயல்பட்டுவரும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது.
24 Feb 2024 11:07 PM GMTஈரான் நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல்
ஈரான் நோக்கி சென்றுகொண்டிருந்த சரக்கு கப்பல் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
13 Feb 2024 9:40 AM GMTபணய கைதிகள் மீட்பின்போது இஸ்ரேல் தாக்குதல்; 50 பாலஸ்தீனர்கள் பலி
இந்த நடவடிக்கையில் 2 பணயக்கைதிகளை மீட்டுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.
12 Feb 2024 8:31 AM GMTஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா மீண்டும் தாக்குதல்
ஹவுதி கிளர்ச்சியாளர்களை குறிவைத்து அமெரிக்கா, இங்கிலாந்து மீண்டும் வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளன.
4 Feb 2024 1:56 AM GMTஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுக்களை குறிவைத்து ஈராக், சிரியாவில் வான்வழி தாக்குதல் - அமெரிக்கா அதிரடி
ஈரான், சிரியாவில் செயல்பட்டுவரும் ஈரான் ஆதரவு கிளர்ச்சி குழுக்களை குறிவைத்து அமெரிக்கா வான்வழி தாக்குதல் நடத்தியுள்ளது.
3 Feb 2024 3:09 AM GMTடாக்டர், நர்சு, நோயாளி வேடத்தில் மருத்துவமனைக்குள் நுழைந்த இஸ்ரேல் சிறப்பு படையினர் - ஹமாஸ் ஆயுதக்குழுவினர் 3 பேர் சுட்டுக்கொலை
டாக்டர், நர்சு, நோயாளி மாறுவேடத்தில் இஸ்ரேல் சிறப்பு படையினர் மருத்துவமனைக்குள் அதிரடியாக நுழைந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
30 Jan 2024 3:47 PM GMTஇலங்கை மீன்பிடி கப்பலை கடத்திய கடற்கொள்ளையர்கள் - 6 பேரின் நிலை என்ன?
நடுக்கடலில் இலங்கை மீனவர்கள் 6 பேர் மீன்பிடித்துக்கொண்டிருந்தபோது அவர்களை கடற்கொள்ளையர்கள் கடத்தி சென்றனர்.
29 Jan 2024 11:33 AM GMT