Gaza Ceasefire Proposal Hamas Qatar

காசா போர்நிறுத்த முன்மொழிவு; ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை - கதார் அரசு தகவல்

காசா போர்நிறுத்த முன்மொழிவு தொடர்பாக ஹமாஸ் இன்னும் பதிலளிக்கவில்லை என கதார் அரசு தெரிவித்துள்ளது.
8 Jun 2024 1:44 AM GMT
முடிவுக்கு வருமா இஸ்ரேல் - ஹமாஸ் போர்? - புதிய ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஆதரவு; பரபரப்பு தகவல்கள்

முடிவுக்கு வருமா இஸ்ரேல் - ஹமாஸ் போர்? - புதிய ஒப்பந்தத்திற்கு இரு தரப்பும் ஆதரவு; பரபரப்பு தகவல்கள்

இஸ்ரேல் - ஹமாஸ் இடையே 8 மாதங்களுக்கு மேலாக போர் நீடித்து வருகிறது.
1 Jun 2024 8:40 AM GMT
ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - ஹமாஸ்

ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை பேச்சுவார்த்தைக்கு இடமில்லை - ஹமாஸ்

ரபாவில் இருந்து இஸ்ரேலிய படைகள் வெளியேறாதவரை தற்காலிக போர் நிறுத்த பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என ஹமாஸ் தெரிவித்துள்ளது.
29 May 2024 6:00 AM GMT
இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி உள்பட 45 பேர் பலி

இஸ்ரேல் ஏவுகணை தாக்குதல்: ஹமாஸ் அமைப்பின் தலைமை நிர்வாக அதிகாரி உள்பட 45 பேர் பலி

ரபா நகரில் இடம்பெயர்ந்த பாலஸ்தீனியர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 45 ஆக உயர்ந்துள்ளது.
27 May 2024 10:22 PM GMT
யூத மத வழிபாட்டு தலத்தை தீ வைத்து எரிக்க முயன்ற நபர் சுட்டுக்கொலை - போலீசார் அதிரடி

யூத மத வழிபாட்டு தலத்தை தீ வைத்து எரிக்க முயன்ற நபர் சுட்டுக்கொலை - போலீசார் அதிரடி

யூத மத வழிபாட்டு தலத்தை தீ வைத்து எரிக்க முயன்ற நபரை போலீசார் சுட்டுக்கொன்றனர்.
17 May 2024 10:38 AM GMT
காசா மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

காசா மீது இஸ்ரேல் சரமாரி தாக்குதல்; 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றம்

காசா மீது இஸ்ரேல் மீண்டும் தாக்குதலை தீவிரப்படுத்தி உள்ளது. இதனால் அங்கு வசிக்கும் சுமார் 1 லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறி உள்ளனர்.
11 May 2024 2:22 AM GMT
காசாவுக்குள் நுழைவதற்கான முக்கிய எல்லையை திறந்த இஸ்ரேல்

காசாவுக்குள் நுழைவதற்கான முக்கிய எல்லையை திறந்த இஸ்ரேல்

போரால் பாதிக்கப்பட்ட பாலஸ்தீன மக்களுக்காக உலக நாடுகள் மனிதாபிமான உதவிகளை வாரி வழங்கி வருகின்றன.
8 May 2024 4:24 PM GMT
அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை - இஸ்ரேல் அதிரடி

அல் ஜசீரா செய்தி நிறுவனத்திற்கு தடை - இஸ்ரேல் அதிரடி

அல் ஜசீரா செய்தி நிறுவனம் தங்கள் நாட்டில் செயல்பட இஸ்ரேல் தடை விதித்துள்ளது.
6 May 2024 7:01 AM GMT
இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொண்டது கொலம்பியா

இஸ்ரேல் உடனான உறவை முறித்துக் கொண்டது கொலம்பியா

கடந்த அக்டோபர் மாதம் இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சரை நாஜிக்களுடன் ஒப்பிட்டு கடுமையாக விமர்சித்திருந்தார் கொலம்பியா அதிபர் பெட்ரோ.
2 May 2024 3:44 AM GMT
ஹமாஸ் அமைப்பை அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் படையெடுக்கும் - நெதன்யாகு சபதம்

'ஹமாஸ் அமைப்பை அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் படையெடுக்கும்' - நெதன்யாகு சபதம்

ஹமாஸ் அமைப்பை முற்றிலுமாக அழிக்க ரபா நகரின் மீது இஸ்ரேல் ராணுவம் நிச்சயமாக படையெடுக்கும் என பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.
30 April 2024 2:06 PM GMT
அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்

அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல்

அமெரிக்க போர் கப்பல்கள் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் டிரோன் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
30 April 2024 9:17 AM GMT
இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா

இஸ்ரேல் ராணுவத்தின் உளவு பிரிவு தலைவர் திடீர் ராஜினாமா

இஸ்ரேல்- ஹமாஸ் இயக்கத்தினர் இடையே 6 மாதங்களுக்கும் மேலாக சண்டை நீடித்து வருகிறது.
22 April 2024 8:37 AM GMT