லியோ ட்ரைலரை காண குவிந்த ரசிகர்கள்- திரையரங்க சேர்களை சேதப்படுத்தி அட்டூழியம்

லியோ ட்ரைலரை காண குவிந்த ரசிகர்கள்- திரையரங்க சேர்களை சேதப்படுத்தி அட்டூழியம்

லியோ டிரெய்லர் திரையிடப்பட்ட ரோகிணி திரையரங்கில் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டதில் திரையரங்கின் இருக்கைகள் சேதமடைந்தன.
5 Oct 2023 8:37 PM GMT