விக்கிரவாண்டி அருகே    கொத்தனார் அடித்துக் கொலை;    அண்ணன்-தம்பி கைது

விக்கிரவாண்டி அருகே கொத்தனார் அடித்துக் கொலை; அண்ணன்-தம்பி கைது

விக்கிரவாண்டி அருகே கொத்தனாரை அடித்துக் கொன்ற அண்ணன்-தம்பியை போலீசார் கைது செய்தனர்.
4 Oct 2023 12:15 AM IST