அரசியல்வாதியை காதலித்து கரம்பிடித்தார் பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா - வைரலாகும் திருமண புகைப்படம்..!

அரசியல்வாதியை காதலித்து கரம்பிடித்தார் பாலிவுட் நடிகை பரினீதி சோப்ரா - வைரலாகும் திருமண புகைப்படம்..!

பாலிவுட் நடிகை பரினீத் சோப்ராவை ஆம் ஆத்மி எம்பி ராகவ் சத்தா காதலித்து வந்த நிலையில், அவர்களது திருமணம் நேற்று ராஜஸ்தானில் நடைபெற்றது.
25 Sep 2023 5:22 AM GMT