திருவாலங்காடு அருகே ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு
திருவாலங்காடு அருகே நெடுஞ்சாலை ஆக்கிரமிப்புகளை அகற்ற பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதனால் தற்காலிகமாக பணி நிறுத்தப்பட்டது.
22 July 2023 8:01 AM GMTதிருவாலங்காடு ரெயில் நிலையத்தில் சிறுமி மீட்பு
திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் 11 வயது சிறுமியை ரெயில்வே போலீசார் மீட்டு ராணிப்பேட்டை குழந்தைகள் நல அலுவலர்களிடம் ஒப்படைத்தனர்.
27 Jun 2023 11:43 AM GMTதிருவாலங்காட்டில் சிறப்பு மருத்துவ முகாம்
திருவாலங்காட்டில் சிறப்பு மருத்துவ முகாமை அமைச்சர் காந்தி நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
25 Jun 2023 2:20 PM GMTதிருவாலங்காடு அருகே திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு வெட்டு
திருவாலங்காடு அருகே திருவிழாவில் ஏற்பட்ட தகராறில் 2 பேருக்கு கத்தி வெட்டு விழுந்தது.
4 Jun 2023 7:54 AM GMTபேரம்பாக்கம், திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதியில் சூறைக்காற்றுடன் மழை - மரங்கள், மின்கம்பங்கங்கள் சாய்ந்ததால் மின்தடை
பேரம்பாக்கம், திருவாலங்காடு சுற்றுவட்டார பகுதியில் நேற்று சூறைக்காற்றுடன் பெய்த திடீர் மழையால் மரங்கள், மின்கம்பங்கங்கள் சாய்ந்தன.
3 Jun 2023 7:53 AM GMTதிருவாலங்காடு அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவர் கைது
திருவாலங்காடு அருகே மோட்டார் சைக்கிளில் மதுபாட்டில்கள் கடத்தி வந்தவரை போலீசார் கைது செய்தனர்.
24 May 2023 6:07 AM GMTதிருவாலங்காடு வங்கி முன்பு தீக்குளிக்க முயன்ற பெண் வாடிக்கையாளர்
திருவலாங்காட்டில் வங்கி முன்பு பெண் வாடிக்கையாளர் தீக்குளிக்க முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
4 May 2023 9:35 AM GMTதிருவாலங்காடு அருகே மாற்றுத்திறனாளிக்கு சரமாரி அரிவாள் வெட்டு - மர்ம நபர்களுக்கு போலீஸ் வலைவீச்சு
திருவாலங்காடு அருகே மாற்றுத்திறனாளியை சரமாரியாக அரிவாள் வெட்டிய மர்ம நபர்களை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
2 May 2023 9:14 AM GMTதிருவாலங்காடு அருகே மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதி எலக்ட்ரீசியன் பலி
திருவாலங்காடு அருகே மாட்டு வண்டி மீது மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் எலக்ட்ரீசியன் பலியானார்.
30 April 2023 9:31 AM GMTதண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி முதியவர் பலி
திருவாலங்காடு ரெயில் நிலையத்தில் தண்டவாளத்தை கடக்க முயன்ற போது ரெயில் மோதி முதியவர் பலியானார்.
25 April 2023 6:48 AM GMTதிருவாலங்காடு அருகே ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதலில் டாக்டர் படுகாயம்
திருவாலங்காடு அருகே ஆட்டோ-மோட்டார் சைக்கிள் மோதலில் டாக்டர் படுகாயமடைந்தார்.
17 April 2023 8:21 AM GMTமதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த பெயிண்டர் பலி
திருவாலங்காடில் மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்த பெயிண்டர் பரிதாபமாக பலியானார்.
11 April 2023 3:47 PM GMT