திண்டிவனத்தில் துணிகரம்      இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் ரூ.1¼ லட்சம் கொள்ளை;       மா்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டிவனத்தில் துணிகரம் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் ரூ.1¼ லட்சம் கொள்ளை; மா்மநபருக்கு போலீஸ் வலைவீச்சு

திண்டிவனத்தில் இருசக்கர வாகனங்கள் விற்பனை செய்யும் ஷோரூமில் ரூ.1¼ லட்சத்தை கொள்ளையடித்துச் சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
22 Sep 2023 6:45 PM GMT