தமிழர்கள் மீது அவதூறு: மத்திய இணை மந்திரி மீது மதுரையில் வழக்குப்பதிவு
தமிழ்நாட்டில் இருந்து வந்து கர்நாடகத்தில் வெடிகுண்டு வைக்கிறார்கள் என்று மத்திய மந்திரி ஷோபா தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்தது.
20 March 2024 11:05 AM GMTதேர்தல் நடத்தை விதிகளை மீறியதாக பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்குப்பதிவு
தேர்தல் நடத்தை விதிகளை மீறி பேனர் வைத்ததாக எழுந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
19 March 2024 4:38 AM GMTயுவராஜ் சிங் வீட்டில் பணம், நகை திருட்டு... காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு
இந்த சம்பவம் தொடர்பாக பணியாளர்கள் இருவர் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்துள்ளார்.
17 Feb 2024 11:54 AM GMTபெண் ஓட்டுநர் கோவை ஷர்மிளா மீது போலீசார் வழக்குப்பதிவு
பஸ் ஓட்டுநராக இருந்த ஷர்மிளா சமூக வலைதளங்கள் மூலம் பிரபலமடைந்தார்.
7 Feb 2024 5:49 AM GMTஇந்திய ஆக்கி வீரர் மீது போக்சோவில் வழக்குப்பதிவு
ஆக்கி வீரர் வருண் குமார் மீது போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
6 Feb 2024 5:14 AM GMTதனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக திரண்ட மக்கள்: 5,000 பேர் மீது வழக்குப்பதிவு
தனியார் நிறுவனம் செல்போன் செயலி மூலம் பணம் வசூலித்து பொதுமக்களை ஏமாற்றி வருவதாக புகார் தெரிவிக்கப்பட்டது.
30 Jan 2024 2:02 PM GMTவிளம்பரம் பார்த்தால் பணம் என மோசடி: தனியார் நிறுவனத்தின் மீது போலீசார் வழக்குப்பதிவு
தனியார் நிறுவனத்துக்கு ஆதரவாக ஆயிரக்கணக்கான மக்கள் கோவையில் திரண்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
29 Jan 2024 9:55 AM GMTபாஜக பெண் நிர்வாகி மீது தாக்குதல் - அமர்பிரசாத் ரெட்டி மீது வழக்குப்பதிவு
அமர்பிரசாத் ரெட்டி அவரது கார் டிரைவர் உள்ளிட்ட 4 பேர் மீது கோட்டூர்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
24 Jan 2024 2:49 PM GMTபல்லாவரம் திமுக எம்.எல்.ஏ கருணாநிதியின் மகன் மற்றும் மருமகள் மீது வழக்குப்பதிவு
சிறுமியை கொடுமைப்படுத்தியதாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் நீலாங்கரை மகளிர் போலீசார் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர்.
19 Jan 2024 7:22 AM GMTபுழல் சிறையில் கஞ்சா, செல்போன்கள் பறிமுதல் - 11 கைதிகள் மீது போலீசார் வழக்குப்பதிவு
புழல் சிறையில் சிறைக் காவலர்கள் திடீர் சோதனை மேற்கொண்டதில், கஞ்சா, செல்போன்கள், சிம்கார்டுகள், சார்ஜர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன.
11 Jan 2024 9:07 PM GMTதமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மீது வழக்கு
கடந்த 8-ந்தேதி பி.பள்ளிபட்டியில் தேவாலயத்துக்கு சென்ற அண்ணாமலைக்கு இளைஞர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் பரபரப்பு நிலவியது.
10 Jan 2024 7:58 PM GMTநடிகை நயன்தாரா மீது மும்பை போலீசார் வழக்குப்பதிவு
மத உணர்வுகளைப் புண்படுத்துவதாக நடிகை நயன்தாராவின் ‘அன்னபூரணி’ படத்துக்கு எதிராக புகார் அளிக்கப்பட்டது.
8 Jan 2024 9:42 AM GMT