36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸ் ஆகும் கமலின் பேசும் படம்

36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ரிலீஸ் ஆகும் கமலின் 'பேசும் படம்'

வசனங்கள் இன்றி உருவான கமலின் ‘பேசும் படம்’ 36 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
17 Sep 2023 5:57 PM GMT