நமீபியாவில் இருந்து இந்தியா வரும் சிறுத்தைகள்... பயணத்தின் போது உணவு கிடையாது- என்ன காரணம் ?
நமீபியாவில் இருந்து வரும் முழு பயணத்தின் போதும் சிறுத்தைகளுக்கு இடையில் உணவு வழங்கப்படாது.
15 Sep 2022 12:03 PM GMTகொடைக்கானலில் அதிகாரிகள் அதிரடி சோதனை - காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்தவர்களுக்கு அபராதம்
காலாவதியான உணவுப் பொருட்களை தொடர்ந்து விற்பனை செய்தால் உணவக உரிமம் ரத்து செய்யப்படும் என உணவு பாதுகாப்புத்துறையினர் எச்சரிக்கை விடுத்தனர்.
10 Sep 2022 9:13 AM GMT75-வது சுதந்திர தினம்: உத்தரபிரதேசத்தில் மூவர்ண நிறத்தில் உணவு தயாரித்து வழங்கும் உணவகம்...!
75-வது சுதந்திர தினவிழா வருகிற 15-ந் தேதி நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட உள்ளது.
10 Aug 2022 4:50 AM GMTஇலங்கைக்கு உணவு உள்ளிட்ட உதவிப்பொருட்களை அனுப்பி வைத்தது சீனா
இலங்கையில் உள்ள 11 லட்சம் குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து மிக்க உணவு கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
22 July 2022 1:41 PM GMTஉணவு, ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான தேசிய மாநாடு வரும் 5ந்தேதி தொடக்கம்
டெல்லியில் வரும் 5ந்தேதி தொடங்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்புக்கான தேசிய மாநாட்டில் மத்திய மந்திரி பியூஷ் கோயல் கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.
3 July 2022 12:34 PM GMTதெரு நாய்களுக்கு உணவு வைத்த பெண்ணின் ஸ்கூட்டர் திருட்டு
ஆயிரம் விளக்கு பண்டாரி சாலையில் தெரு நாய்களுக்கு உணவு வைத்த பெண்ணின் ஸ்கூட்டரை மர்மநபர் திருடி சென்றார்.
1 July 2022 5:19 AM GMTஇலங்கையில் 80 சதவீத குடும்பங்களுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை - ஐ.நா. கவலை
பொருளாதார நெருக்கடியில் சிக்கியுள்ள இலங்கையில் 80 சதவீத குடும்பங்களுக்கு போதிய உணவு கிடைக்கவில்லை என்பது தெரியவந்துள்ளது.
16 Jun 2022 12:19 AM GMT