கில்லி படத்தை தொடர்ந்து விஜய்யின் சச்சின் படமும் ரீ-ரிலீஸ்

கில்லி படத்தை தொடர்ந்து விஜய்யின் சச்சின் படமும் ரீ-ரிலீஸ்

19 வருடங்களுக்கு பிறகு சச்சின் படம் மீண்டும் வெளியாவது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
9 May 2024 12:28 PM GMT
விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்: திருவண்ணாமலையில் பரபரப்பு

விஜய் ரசிகர் மன்ற நிர்வாகியை வீட்டுக்குள் வைத்து பூட்டிய பொதுமக்கள்: திருவண்ணாமலையில் பரபரப்பு

சீட்டு நடத்தி கோடிக்கணக்கில் பணம் மோசடி செய்ததாக நடிகர் விஜய் ரசிகர் மன்ற நிர்வாகி மற்றும் குடும்பத்தினரை வீட்டுக்குள் வைத்து பொதுமக்கள் பூட்டினர்.
7 May 2024 4:14 AM GMT
பிறந்தநாளில் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்றாரா திரிஷா?

பிறந்தநாளில் விஜய் கட்டிய சாய்பாபா கோவிலுக்கு சென்றாரா திரிஷா?

தனக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள் கூறிய அனைவருக்கும் திரிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ள நிலையில் அதில் அவர் பகிர்ந்த சாய்பாபா புகைப்படம் ரசிகர்களிடையே வைரலாகி வருகிறது.
6 May 2024 10:05 AM GMT
கில்லி பேனர் கிழிப்பு... விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்

கில்லி பேனர் கிழிப்பு... விஜய் ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட அஜித் ரசிகர்

சென்னை காசி திரையரங்கில் கில்லி பட பேனரைக் கிழித்த வீடியோ வைரலான நிலையில், போலீசாரின் கவனிப்பு காரணமாக விஜய் ரசிகர்களிடம் மன்னிப்புக் கேட்டு அஜித் வீடியோ வெளியிட்டுள்ளார்.
2 May 2024 11:24 AM GMT
விஜய்க்கு  நோ சொல்லிவிட்டு அஜித் படத்தில் இணைந்த நடிகை

விஜய்க்கு 'நோ' சொல்லிவிட்டு அஜித் படத்தில் இணைந்த நடிகை

நடிகை ஸ்ரீலீலா விஜய் படத்தில் அவருடன் ஒரு பாடலுக்கு நடனமாட மறுத்திருக்கிறார். அதேசமயம் விஜய்க்கு நோ சொன்ன அவர், அஜித்தின் புதிய படத்தில் ஒப்பந்தமாகியிருப்பது ரசிகர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
2 May 2024 9:26 AM GMT
விஜய்-அஜித் படங்கள் ரீ-ரிலீஸ் போட்டி: யார் முந்துவார்கள் என்று போட்டியாகப் பார்க்கத் தேவையில்லை - பில்லா பட இயக்குநர்

விஜய்-அஜித் படங்கள் ரீ-ரிலீஸ் போட்டி: யார் முந்துவார்கள் என்று போட்டியாகப் பார்க்கத் தேவையில்லை - 'பில்லா' பட இயக்குநர்

ரஜினி நடித்த ’பில்லா’ படத்தை ரீமேக் செய்வது என்பது சவாலான விஷயம் என்றும் விஜய்-அஜித் பட ரீ ரிலீஸ் போட்டியில் யார் முந்துவார்கள் என்று போட்டியாகப் பார்க்கத் தேவையில்லை என்றும் ‘பில்லா’ பட இயக்குநர் விஷ்ணு வர்தன் கூறியுள்ளார்.
30 April 2024 11:28 AM GMT
கேங்ஸ்டராக நடிக்க ஆசை - நடிகை மாளவிகா மோகனன்

'கேங்ஸ்டராக நடிக்க ஆசை' - நடிகை மாளவிகா மோகனன்

நடிகை மாளவிகா மோகனன், எக்ஸ் பக்கத்தில் ரசிகர்களின் பல்வேறு விதமான கேள்விகளுக்கு பதிலளித்தார்.
30 April 2024 3:49 AM GMT
`கோட் படத்தின் அடுத்த பாடல் - இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த தகவல்

`கோட்' படத்தின் அடுத்த பாடல் - இயக்குனர் வெங்கட் பிரபு கொடுத்த தகவல்

சமீபத்தில் 'கோட்' படத்தின் முதல் பாடலான 'விசில் போடு' வெளியானது.
27 April 2024 7:30 AM GMT
நான் லியோ படத்தை இயக்கியிருந்தால்... - நெல்சன் திலீப்குமார்

நான் 'லியோ' படத்தை இயக்கியிருந்தால்... - நெல்சன் திலீப்குமார்

இயக்குனர் நெல்சன் திலீப்குமார் லியோ படம் குறித்து பேசியுள்ளார்.
26 April 2024 4:10 AM GMT
கில்லி மறு வெளியீட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு - விஜய்யிடம் விநியோகஸ்தர்  வைத்த கோரிக்கை

'கில்லி' மறு வெளியீட்டிற்கு மிகப்பெரிய வரவேற்பு - விஜய்யிடம் விநியோகஸ்தர் வைத்த கோரிக்கை

படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர் சக்திவேலன் நடிகர் விஜய்யை இன்று நேரில் சந்தித்தார்
24 April 2024 4:30 PM GMT
கில்லி ரீ-ரிலீஸ் - நடிகர் பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி பதிவு

'கில்லி' ரீ-ரிலீஸ் - நடிகர் பிரகாஷ்ராஜ் நெகிழ்ச்சி பதிவு

முத்துப்பாண்டியை நேசித்ததற்காக உங்கள் அனைவருக்கும் நன்றி என்று பிரகாஷ்ராஜ் தெரிவித்துள்ளார்.
23 April 2024 6:36 AM GMT
கில்லி ரீ-ரிலீஸ் : முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

கில்லி ரீ-ரிலீஸ் : முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

கில்லி திரைப்படம் நேற்று ரீ-ரிலீசானது.
21 April 2024 6:57 AM GMT