Thalapathy Vijays birthday celebration goes wrong; boy gets injured by fire

விஜய் பிறந்தநாள் கொண்டாட்டத்தில் சிறுவன் கையில் பற்றிய தீ - அதிர்ச்சி சம்பவம்

கள்ளக்குறிச்சி சம்பவத்தால் தனது பிறந்தநாளைக் கொண்டாட வேண்டாம் என விஜய் தெரிவித்திருந்தார்.
22 Jun 2024 9:21 AM GMT
த. வெ.க. தலைவர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

த. வெ.க. தலைவர் விஜய்க்கு எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து

த. வெ.க. தலைவர் விஜய்க்கு,அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
22 Jun 2024 6:57 AM GMT
விஜய் பிறந்தநாள்: கோட் படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது

விஜய் பிறந்தநாள்: கோட் படத்தின் 2வது பாடல் இன்று வெளியாகிறது

'கோட்' படத்தின் 2வது பாடல் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
22 Jun 2024 5:28 AM GMT
என்னுயிர்த் தம்பி.... - விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து

'என்னுயிர்த் தம்பி....' - விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து

சாமானிய மக்களின் வாழ்வில் சரித்திர மாற்றத்தைக் கொண்டுவருவதற்காக அரசியலில் அடியெடுத்து வைத்துள்ள அன்புத்தம்பி எனக்கூறி விஜய்க்கு சீமான் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
22 Jun 2024 4:24 AM GMT
தளபதி பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் வேணாமா? - வெங்கட் பிரபுவின் பதிவு வைரல்

தளபதி பிறந்தநாளுக்கு சர்ப்ரைஸ் வேணாமா? - வெங்கட் பிரபுவின் பதிவு வைரல்

'கோட்' படத்தின் புதிய அப்டேட்டை இயக்குனர் வெங்கட் பிரபு வெளியிட்டுள்ளார்.
21 Jun 2024 3:22 PM GMT
கோட் - இரண்டாவது பாடலின் புரோமோ வெளியீடு

'கோட்' - இரண்டாவது பாடலின் புரோமோ வெளியீடு

'கோட்' படத்தின் 2வது பாடல், விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை மாலை வெளியாக உள்ளது.
21 Jun 2024 12:54 PM GMT
விஜய்யின் கோட் படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு

விஜய்யின் 'கோட்' படத்தின் 2வது பாடல் நாளை வெளியீடு

'கோட்' படத்தின் 2வது பாடல் விஜய் பிறந்தநாளை முன்னிட்டு நாளை வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது
21 Jun 2024 6:51 AM GMT
தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவு

தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்க வேண்டும் - நிர்வாகிகளுக்கு த.வெ.க. தலைவர் விஜய் உத்தரவு

விஷ சாராயத்தால் பாதிக்கப்பட்டவர்களை நேரில் சந்தித்து தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் நேற்று ஆறுதல் கூறினார்.
21 Jun 2024 5:19 AM GMT
விஷ சாராய விவகாரம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் நேரில் ஆறுதல்

விஷ சாராய விவகாரம்: பாதிக்கப்பட்டவர்களுக்கு விஜய் நேரில் ஆறுதல்

விஷ சாராயம் குடித்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களிடம் விஜய் நலம் விசாரித்தார்.
20 Jun 2024 1:16 PM GMT
கள்ளக்குறிச்சி செல்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்

கள்ளக்குறிச்சி செல்கிறார் த.வெ.க. தலைவர் விஜய்

த.வெ.க தலைவர் விஜய் கள்ளக்குறிச்சிக்கு புறப்பட்டுள்ளார்.
20 Jun 2024 12:35 PM GMT
கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: அரசு நிர்வாகத்தின் அலட்சியம்- விஜய் குற்றச்சாட்டு

கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சம்பவம்: அரசு நிர்வாகத்தின் அலட்சியம்- விஜய் குற்றச்சாட்டு

கடந்த ஆண்டு இதே நிகழ்வு காரணமாகப் பல உயிர்களை இழந்த துயரத்தில் இருந்து இன்னும் முழுமையாக மீளாத நிலையில், மீண்டும் இப்படியொரு சம்பவம் நிகழ்ந்திருப்பது, அரசு நிர்வாகத்தின் அலட்சியத்தையே காட்டுகிறது என்று விஜய் கூறியுள்ளார்.
20 Jun 2024 4:21 AM GMT
ரஜினி, விஜய்யை முந்திய ஷாருக்கான் - எதில் தெரியுமா?

ரஜினி, விஜய்யை முந்திய ஷாருக்கான் - எதில் தெரியுமா?

நடிகர்கள் ஒரு படத்திற்கு வாங்கும் சம்பளம் குறித்த பட்டியல் வெளியாகி உள்ளது
19 Jun 2024 2:41 PM GMT