ஆபாச வீடியோ வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு எதிராக இன்டர்போல் ப்ளூ கார்னர் நோட்டீஸ்
ரேவண்ணா மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்த நிலையில் அவர் வெளிநாடு தப்பிச்சென்றார்.
7 May 2024 2:34 PM GMTமேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம் கலந்த விவகாரம்: ஊராட்சி செயலருக்கு நோட்டீஸ்
மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் சாணம் கலந்த விவகாரத்தில் ஊராட்சி செயலருக்கு வட்டார வளர்ச்சி அலுவலர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
27 April 2024 4:45 AM GMTகாங்கிரஸ் புகார்: மராட்டிய முதல்-மந்திரி அலுவலகத்துக்கு தேர்தல் கமிஷன் நோட்டீஸ்
முதல்-மந்திரியின் தனிச்செயலாளருக்கு அனுப்பி உள்ள நோட்டீசில், கட்சி கூட்டம் நடத்தியது தொடர்பாக விளக்கம் அளிக்க கோரப்பட்டு உள்ளது.
9 April 2024 9:12 PM GMTமிரட்டல் வந்ததாக குற்றச்சாட்டு: டெல்லி பெண் மந்திரிக்கு பா.ஜனதா நோட்டீஸ்
பா.ஜனதாவில் சேரும்படி மிரட்டல் விடுத்ததாக பொய்யான குற்றச்சாட்டை கூறியதாக டெல்லி மந்திரி அதிஷிக்கு அவதூறு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
3 April 2024 8:19 PM GMTஅங்கித் திவாரி மேல்முறையீடு: தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கு சுப்ரீம் கோர்ட்டு நோட்டீஸ்
மேல்முறையீடு மனுவுக்கு பதில் அளிக்க தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத்துறைக்கும், மனுவை பரிசீலித்து முடிவெடுக்க சென்னை ஐகோர்ட்டு மதுரை கிளைக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.
11 March 2024 7:56 PM GMTகெஜ்ரிவாலை தொடர்ந்து மாநில மந்திரிக்கும் போலீசார் நோட்டீஸ்
குற்றச்சாட்டு தொடர்பாக பதிலளிக்குமாறு கெஜ்ரிவால் மற்றும் அதிஷிக்கு போலீசார் அனுப்பியுள்ள நோட்டீசில் கூறப்பட்டு உள்ளது.
4 Feb 2024 7:31 PM GMTஇயக்குனர் விக்னேஷ் சிவனுக்கு எல்.ஐ.சி. நிறுவனம் நோட்டீஸ்...!
இயக்குனர் விக்னேஷ் சிவன் இயக்கும் புதிய படத்திற்கு ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ (எல்.ஐ.சி) என பெயரிடப்பட்டுள்ளது.
6 Jan 2024 12:37 PM GMTஎல்.ஐ.சி.க்கு ரூ.806 கோடி கேட்டு ஜி.எஸ்.டி. நோட்டீஸ்
நோட்டீஸ் தொடர்பாக மும்பையில் உள்ள ஜி.எஸ்.டி. மேல்முறையீட்டு கமிஷனரிடம் அப்பீல் செய்யப்படும் என எல்.ஐ.சி. கூறியுள்ளது.
1 Jan 2024 7:45 PM GMTஎண்ணூர் வாயு கசிவு விவகாரம் - தொழிற்சாலைக்கு மாசு கட்டுப்பாட்டு வாரியம் நோட்டீஸ்
தொழிற்சாலை பாதுகாப்பு மற்றும் சுகாதாரத்துறை இயக்குனரிடம் தடையில்லா சான்று பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.
27 Dec 2023 1:32 PM GMTபெலகாவி சம்பவம் தொடர்பாக கர்நாடக அரசுக்கு தேசிய மனித உரிமைகள் ஆணையம் நோட்டீஸ்
பெலகாவி சம்பவம் அடிப்படை மனித உரிமை மற்றும் கண்ணியத்திற்கு எதிரானது என தேசிய மனித உரிமைகள் ஆணையம் தெரிவித்துள்ளது.
16 Dec 2023 12:48 AM GMTநாடாளுமன்ற பாதுகாப்பு குறைபாடு - அவையில் விவாதிக்க காங்கிரஸ் நோட்டீஸ்
பலத்த பாதுகாப்பை மீறி மக்களவையில் 2 நபர்கள் நுழைந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
14 Dec 2023 4:34 AM GMTநன்னடத்தை விதிகளை மீறியதாக புகார்; அசாம் முதல்-மந்திரி நேரில் ஆஜராக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ஹிமந்தா பிஸ்வா சர்மா தேர்தல் நன்னடத்தை விதிகளை மீறியதாக காங்கிரஸ் கட்சி சார்பில் தேர்தல் ஆணையத்திடம் புகார் அளிக்கப்பட்டது.
27 Oct 2023 4:58 PM GMT