பசுமை கட்டுமான தொழில்நுட்பமும், சிக்கன செலவும்...
கட்டுமான பணிகளை மேற்கொள்ளும்போது, பசுமை கட்டமைப்புகளாக அமைக்க வேண்டியதன் அவசியத்தை பல்வேறு தனியார் மற்றும் அரசு அமைப்புகள் வலியுறுத்தியுள்ளன.
22 July 2023 3:00 AM GMTடெஸ்டினி ஸ்மார்ட் கடிகாரம்
பயர்போல்ட் நிறுவனம் புதிதாக டெஸ்டினி என்ற பெயரில் ஸ்மார்ட் கடிகாரத்தை அறிமுகம் செய்துள்ளது. இது 1.39 அங்குல ஹெச்.டி. திரையைக் கொண் டுள்ளது. உள்ளீடாக...
19 July 2023 10:46 AM GMTபூம்பாக்ஸ் ஸ்பீக்கர்
இன்பேஸ் நிறுவனம் புதிதாக பூம்பாக்ஸ் வயர்லெஸ் ஸ்பீக்கர், மைக்ரோபோனை அறிமுகம் செய்துள்ளது. பேசுபவரது குரல் உயர் தரத்தில் வெளிப்படுத்தும் வகையில்...
19 July 2023 10:44 AM GMTஹெச்.பி. என்.வி. எக்ஸ் 360 லேப்டாப்
ஹியூலெட் பக்கார்டு (ஹெச்.பி.) நிறுவனம் புதிதாக என்.வி 360 என்ற பெயரிலான லேப்டாப்பை அறிமுகம் செய்துள்ளது. 15.6 அங்குல ஓலெட் தொடு திரை வசதி கொண்டது....
19 July 2023 10:42 AM GMTபியூர் சவுண்ட் புரோ எக்ஸ் 1 வயர்லெஸ் சவுண்ட் பார்
ஆடியோ சாதனங்களைத் தயாரிக்கும் போர்ட்ரானிக்ஸ் நிறுவனம் பியூர் சவுண்ட் புரோ எக்ஸ் 1 என்ற பெயரில் வயர்லெஸ் சவுண்ட் பாரை அறிமுகம் செய்துள்ளது....
19 July 2023 10:40 AM GMTஹைசென்ஸ் 120 அங்குல டி.வி.
ஹைசென்ஸ் இந்தியா நிறுவனம் புதிதாக 120 அங்குல லேசர் டி.வி.யை அறிமுகம் செய்துள்ளது. இத்துடன் டொர்னாடோ என்ற பெயரில் 50 அங்குலம் மற்றும் 55 அங்குல...
19 July 2023 10:37 AM GMTதொழில்நுட்ப வார விழா
காரைக்கால் மாதூரில் உள்ள வேளாண் அறிவியல் நிலையத்தில் தொழில்நுட்ப வார விழா தொடங்கியது.
16 July 2023 4:53 PM GMTசனா-லிசா செயற்கை நுண்ணறிவு செய்தி வாசிப்பாளர்கள்...!
செயற்கை நுண்ணறிவு செய்தி அறிவிப்பாளர்களைப் பயன்படுத்துவதன் மூலம் பல ஊடக நிறுவனங்கள் பணத்தைச் சேமிக்கலாம்.
11 July 2023 5:51 AM GMTஇக்கால தொழில்நுட்பம் "இன்டர்லாக் பிரிக்ஸ்" கட்டுமானம்
அனைத்து கட்டுமான பணிகளுக்கும் செங்கல் அதிகமாக பயன்படுத்தப்பட்ட நிலையில், அதற்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. செங்கல் தயாரிக்க செம்மண்,...
1 July 2023 9:47 AM GMTஇளம் மாடல் அழகி செயற்கை நுண்ணறிவு ரோபோவுடன் டும் டும் டும் "இவர்தான் எனக்கேற்ற கணவர்"
என் வாழ்நாளில் நான் யாரையும் அதிகமாக காதலித்ததில்லை” என்று இரண்டு குழந்தைகளுக்கு தாயான ரோசன்னா ராமோஸ் கூறினார்.
7 Jun 2023 8:02 AM GMTகண்காணிப்பு கேமரா வாங்கும்போது கவனிக்க வேண்டியவை
உயர்தரமான கண்காணிப்பு கேமராக்களில் மோஷன் சென்சார்களும் இடம்பெற்றிருக்கும். இவை வீடு மற்றும் சுற்றுப்புறத்தில் தோன்றும் சந்தேகிக்கும் வகையிலான ஒலி அல்லது இயக்கத்தை கண்டறிந்து, அதற்கான செயலி வழியாக நம்மை எச்சரிக்கும்.
4 Jun 2023 1:30 AM GMTமனித உடலில் இருந்து உயிர் பிரியும் போது மூளையில் ஏற்படும் மாற்றம்...! விஞ்ஞானிகள் அதிர்ச்சி...!
உயிரிழந்தோரில் ஒருவரின் மூளையின் ஒரு பகுதியில் ஒரு நீண்ட காமா அலை ஏற்பட்டுள்ளது. இவை மூளையின் இரு பக்கத்திற்கும் இருக்கும் தொடர்பைக் காட்டுகிறது.
3 May 2023 7:22 AM GMT