இந்தியில் 'கஜினி' படம் 2-ம் பாகம்
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் சூர்யா வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து 2005-ல் வெளியான கஜினி படம் பெரிய வரவேற்பை பெற்றது. இதில் நாயகிகளாக அசின்,...
6 May 2023 2:31 AM GMTஇந்தியில் 'காமராஜ்' வாழ்க்கை படம்
காமராஜரின் வாழ்க்கையை மையமாக வைத்து "காமராஜ்' என்ற பெயரிலான படத்தை ஏ.ஜே.பாலகிருஷ்ணன் இயக்கி இருந்தார். இதில் காமராஜர் வேடத்தில் ரிச்சர்ட் மதுரம்...
27 April 2023 9:56 AM GMTஇந்தியை விட தென்னிந்திய சினிமாதான் சிறந்தது - காஜல் அகர்வால்
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கிறார் காஜல் அகர்வால். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடித்து வருகிறார். வெப் தொடர்களிலும் நடிக்கிறார்.இந்த...
1 April 2023 3:30 AM GMT"முதல்-அமைச்சருக்கு இந்தி சொல்லித்தர தயார்" - குஷ்பு பேச்சு
தி.மு.க.வினர் நடத்தும் பள்ளிகளில் இந்தி மொழி கற்றுக்கொடுக்கப்படுகிறது என்று குஷ்பூ கூறினார்.
10 March 2023 4:25 PM GMTஇந்தி மக்களுக்கு எதிரான பேச்சு; சீமான் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? - பிரசாந்த் கிஷோர் கேள்வி
சீமான் மீது உரிய நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று பிரசாந்த் கிஷோர் கேள்வி எழுப்பியுள்ளார்.
10 March 2023 10:00 AM GMTஇந்திக்கு போகும் நடிகைகள்
நடிகைகள் இந்தி படங்களில் நடிக்க ஆர்வம் காட்டுகிறனர். சுருதிஹாசன் இந்தி படங்களில் நடித்துள்ளார். சமந்தாவுக்கு பேமிலிமேன்-2 இந்தி வெப் தொடரில் நடித்த...
9 March 2023 3:54 AM GMTமுதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 70 வயது
தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இன்று 70 வயது. அரசியலில் முதிர்ச்சி, ஆற்றலில் முதிர்ச்சி, செயலில் முதிர்ச்சி, நிர்வாகத்தில் முதிர்ச்சி, சிந்தையில் முதிர்ச்சி, திட்டமிடுதலில் முதிர்ச்சி என்று அனைத்து முதிர்ச்சிகளையும் உள்ளடக்கி ஒளிவிடும் மேன்மைமிகு வயது.
28 Feb 2023 7:21 PM GMTஇந்தியில் 'ரீமேக்' ஆகிறது 'லவ் டுடே'
லவ் டுடே படத்தை இந்தியில் ரீமேக் செய்ய உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி அதிகாரப்பூர்வமாக அறிவித்து உள்ளார்.
22 Feb 2023 2:42 AM GMTஇந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம்
தமிழ்நாட்டில் இந்தி திணிப்பை ஒருபோதும் அனுமதிக்கமாட்டோம் கள்ளக்குறிச்சி பொதுக்கூட்டத்தில் ஆ.ராசா எம்.பி.பேச்சு
26 Jan 2023 6:45 PM GMTமத்திய பிரதேசத்தில் மருத்துவம், பொறியியல் படிப்புகள் இந்தியில் கற்பிக்கப்படும்: முதல்-மந்திரி பேச்சு
மத்திய பிரதேசத்தில் மருத்துவம் மற்றும் பொறியியல் படிப்புகள் இந்தியில் கற்பிக்கப்படும் முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் பேசியுள்ளார்.
16 Jan 2023 7:10 AM GMTதேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது - வெங்கையா நாயுடு
தேவைப்படும் மொழியை கற்றுக்கொள்வது நல்லது என்று கோவையில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு பேசினார்.
7 Jan 2023 10:24 PM GMT`பீட்சா' நடிகர் உற்சாகம்
விஜய்சேதுபதி இந்தியில் அதிக வாய்ப்புகள் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறாராம்.
30 Dec 2022 12:56 PM GMT