திருட்டுப்போன ரூ.13 லட்சம் செல்போன்கள் மீட்பு

திருட்டுப்போன ரூ.13 லட்சம் செல்போன்கள் மீட்பு

தஞ்சையில், திருட்டுப்போன ரூ.13 லட்சம் மதிப்புள்ள செல்போன்கள் மீட்கப்பட்டு அவற்றை உரியவர்களிடம் போலீசார் ஒப்படைத்தனர்.
14 Aug 2023 2:28 AM IST