திராவிட மாடல் என்ற கருத்தியலுக்கு எடுத்துக்காட்டு இந்த பட்ஜெட்- முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து
தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்து முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்து உள்ளார்.
20 March 2023 1:54 PM GMTதமிழகத்தை தலைநிமிர வைக்கும் தொடர் முயற்சியாக பட்ஜெட் அமைந்துள்ளது: கே.எஸ்.அழகிரி
தமிழகத்தை தலைநிமிர வைக்கும் தொடர் முயற்சியாக பட்ஜெட் அமைந்துள்ளது என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.
20 March 2023 1:51 PM GMT"வரலாற்று சிறப்புமிக்க நிதிநிலை அறிக்கை" - அமைச்சர் செந்தில் பாலாஜி
தமிழக பட்ஜெட் வரலாற்று சிறப்புமிக்கது என அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியுள்ளார்.
20 March 2023 8:54 AM GMTஅதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு..!
அதிமுக உறுப்பினர்கள் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
20 March 2023 4:51 AM GMT"மகளிர் உரிமைத்தொகை" மாதம் ரூ.1000 வரும் செப்டம்பர் 15 முதல் வழங்கப்படும்-தமிழ்நாடு பட்ஜெட் முழு விவரம்
'மகளிர் உரிமைத்தொகை' தகுதியான குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1000 வரும் நிதியாண்டும் முதல் வழங்கப்படும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் அறிவித்து உள்ளார்.
20 March 2023 4:24 AM GMTபா.ம.க. பொது நிழல் பட்ஜெட்
பா.ம.க. சார்பில் 2023-24-ம் ஆண்டு பொது நிழல் பட்ஜெட்டை டாக்டர் ராமதாஸ் வெளியிட்டார்
13 March 2023 6:45 PM GMT"இந்த ஆண்டு பட்ஜெட் பழங்குடியினர் வளர்ச்சிக்கானது" - பிரதமர் மோடி உரை
இந்த ஆண்டு பட்ஜெட் பழங்குடியினர் வளர்ச்சிக்காக அர்ப்பணிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
27 Feb 2023 10:18 AM GMTஇளைஞர்கள், அவர்கள் வருங்கால நலனுக்கு பட்ஜெட்டில் அதிக முக்கியத்துவம்: பிரதமர் மோடி பேச்சு
இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்காக கல்வி நடைமுறையில் அரசு சீர்திருத்தம் செய்து உள்ளது என பிரதமர் மோடி பேசியுள்ளார்.
25 Feb 2023 6:49 AM GMTஉத்தரபிரதேச பட்ஜெட்டில் தெருவோர கால்நடைகளை பராமரிக்க ரூ.750 கோடி நிதி
தெருக்களில் சுற்றித்திரியும் மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளை பராமரிக்க பட்ஜெட்டில் ரூ.750 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
22 Feb 2023 11:36 PM GMT'இந்தியா வளர்ந்த நாடாக உருவெடுக்க நடப்பு ஆண்டிற்கான பட்ஜெட் அடித்தளமிட்டுள்ளது' - முகேஷ் அம்பானி
உத்தரபிரதேசத்தின் ஒவ்வொரு நகரம் மற்றும் கிராமத்திலும் ஜியோ 5ஜி சேவை விரிவுப்படுத்தப்படும் என்று முகேஷ் அம்பானி தெரிவித்தார்.
10 Feb 2023 4:08 PM GMTபட்ஜெட்டில் விளையாட்டு துறைக்கு சிறப்பு கவனம் செலுத்திய மோடி அரசு: மத்திய மந்திரி அனுராக் தாக்கூர்
மோடி அரசு சிறப்புக் கவனம் செலுத்தியிருப்பதாக மத்திய மந்திரி அனுராக் தாக்கூர் தெரிவித்தார்.
2 Feb 2023 4:17 PM GMTபட்ஜெட் நேற்று தாக்கலான நிலையில், இந்திய பங்கு சந்தைகள் இன்று வீழ்ச்சி
நாடாளுமன்றத்தில் நேற்று பட்ஜெட் தாக்கலான நிலையில், இந்திய பங்கு சந்தைகள் இன்று வீழ்ச்சி அடைந்து உள்ளன.
2 Feb 2023 5:36 AM GMT