சட்டங்களின் பெயர்களை மாற்ற முனைவதா? அம்பேத்கர் இயற்றிய சட்டமா? அமித்ஷா இயற்றுகிற சட்டமா? - சீமான் கண்டனம்

சட்டங்களின் பெயர்களை மாற்ற முனைவதா? அம்பேத்கர் இயற்றிய சட்டமா? அமித்ஷா இயற்றுகிற சட்டமா? - சீமான் கண்டனம்

இந்தியச் சட்டங்களின் பெயர்களை இந்தியில் மாற்ற முற்படும் செயல்பாட்டை பாஜக அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
12 Aug 2023 3:50 PM GMT