பள்ளி மாணவிகளின் மர்ம மரணங்கள்: விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

பள்ளி மாணவிகளின் மர்ம மரணங்கள்: விசாரணை நடத்த குழு அமைக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

பள்ளி மாணவிகளின் மர்ம மரணங்கள் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
26 July 2022 7:27 AM GMT
விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் - தேமுதிக அறிக்கை

விஜயகாந்த் உடல்நிலை குறித்து வெளியாகும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் - தேமுதிக அறிக்கை

விஜயகாந்த் குறித்து வதந்திகள் பரப்புவதை வன்மையாக கண்டிக்கிறோம் என்று தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது.
4 July 2022 8:49 AM GMT
அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் - தமிழக அரசுக்கு விஜயகாந்த் வலியுறுத்தல்

அரசு மருத்துவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற தமிழக அரசு முன்வர வேண்டும் என்று தேமுதிக தலைவர் விஜயகாந்த் வலியுறுத்தி உள்ளார்.
1 July 2022 6:25 PM GMT
கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் - விஜயகாந்த் வலியுறுத்தல்

கொரோனா பரவலை கட்டுப்படுத்த தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விஜயகாந்த் வலியுறுத்தியுள்ளார்.
27 Jun 2022 10:58 AM GMT
நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்

நலம்பெற வேண்டிய அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள் - தேமுதிக தலைவர் விஜயகாந்த்

தனது உடல்நிலை நலம்பெற வாழ்த்தியவர்களுக்கு தேமுதிக தலைவர் விஜயகாந்த் நன்றி தெரிவித்துள்ளார்.
25 Jun 2022 11:16 AM GMT
தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் என தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் என தகவல்

தேமுதிக தலைவர் விஜயகாந்த் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
24 Jun 2022 8:54 AM GMT
விஜயகாந்த் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்: ரஜினிகாந்த் டுவிட்

விஜயகாந்த் விரைவில் குணம் அடைய இறைவனை வேண்டுகிறேன்: ரஜினிகாந்த் டுவிட்

நீரிழிவு நோயால் தொடர்ந்து அவதியுற்று வந்த விஜயகாந்தின் 3 கால் விரல்கள் அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டுள்ளன.
21 Jun 2022 2:39 PM GMT
நண்பர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற விழைகிறேன் - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

"நண்பர் விஜயகாந்த் விரைவில் நலம்பெற விழைகிறேன்" - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

நீரிழிவு நோயால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தேமுதிக தலைவர் விஜயகாந்தின் வலது காலில் விரல் அகற்றப்பட்டுள்ளது.
21 Jun 2022 2:21 PM GMT
நீரிழிவு நோயால் விஜயகாந்தின் வலது காலில் விரல் அகற்றம் - தேமுதிக அறிக்கை

நீரிழிவு நோயால் விஜயகாந்தின் வலது காலில் விரல் அகற்றம் - தேமுதிக அறிக்கை

நீரிழிவு நோயால் மருத்துவர்களின் ஆலோசனைப்படி விஜயகாந்தின் வலது காலில் விரல் அகற்றப்பட்டுள்ளதாக தேமுதிக தலைமை தெரிவித்துள்ளது.
21 Jun 2022 10:39 AM GMT
தமிழகத்தில் தேமுதிக தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது -  பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் தேமுதிக தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது - பிரேமலதா விஜயகாந்த்

தமிழகத்தில் தேமுதிக தான் எதிர்கட்சியாக செயல்பட்டு வருகிறது என தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்து உள்ளார்.
18 Jun 2022 5:49 AM GMT
விஜய பிரபாகரனுக்கு கட்சிப் பொறுப்பு: விஜயகாந்த் முடிவு எடுப்பார் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

விஜய பிரபாகரனுக்கு கட்சிப் பொறுப்பு: விஜயகாந்த் முடிவு எடுப்பார் - பிரேமலதா விஜயகாந்த் பேட்டி

தேமுதிகவில் விஜய பிரபாகரனுக்கு கட்சிப் பொறுப்பு வழங்குவது குறித்து விஜயகாந்த் முடிவு எடுப்பார் என்று தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கூறியுள்ளார்.
16 Jun 2022 12:05 PM GMT
வழக்கமான உடல் பரிசோதனைக்காக  விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

வழக்கமான உடல் பரிசோதனைக்காக விஜயகாந்த் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

தேமுதிக தலைவர் விஜயகாந்த் சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
15 Jun 2022 4:32 AM GMT