அவனின்றி அணுவும் அசையாது

அவனின்றி அணுவும் அசையாது

ஆணவம் என்பது மனிதன் கடக்க வேண்டிய முதல் கடினமான பாதையாகும். ஆணவம் கொண்டவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு இறைவன் பாடம் புகட்டத் தவறுவதில்லை.
28 Jun 2022 12:38 PM GMT
செந்தூர விநாயகர்

செந்தூர விநாயகர்

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் இருந்து 6 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது, மோதி துங்ரி மலை மற்றும் மோதி துங்ரி கோட்டை. இந்த மலைக் கோட்டையின் அடிப்பகுதியில் விநாயகருக்காக நிறுவப்பட்டதுதான், ‘மோதி துங்ரி கோவில்.’
28 Jun 2022 12:21 PM GMT
வாரம் ஒரு திருமந்திரம்

வாரம் ஒரு திருமந்திரம்

திருமூலர் என்னும் மாமுனியால் பாடப்பட்ட திருமந்திர நூல், சைவ நெறிகளுக்கு இணையாக வைத்துப் போற்றப்படுகிறது.
28 Jun 2022 9:56 AM GMT
தட்சிணாமூர்த்தியை தரிசிப்போம்..

தட்சிணாமூர்த்தியை தரிசிப்போம்..

‘தட்சிணம்’ என்ற சொல்லுக்கு ‘தெற்கு’ என்றும், ‘ஞானம்’ என்றும் பொருள் உண்டு. ஞானத்தின் திருவுருவமாக தென்திசை நோக்கி அமர்ந்து, தன்னை வழிபடுபவர்களுக்கு ஞானத்தை வழங்கி அருள்பவர்தான் ‘தட்சிணாமூர்த்தி.’
14 Jun 2022 3:52 PM GMT
சிவ - ராம பட்டாபிஷேகம்

சிவ - ராம பட்டாபிஷேகம்

பட்டாபிஷேக ராமர் படத்தை நமது பூஜை அறையில் வைத்து தினசரியும் பூஜை செய்தால் நமது குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும் வெற்றிகள் தேடி வரும் என்பது நம்பிக்கை.
14 Jun 2022 3:25 PM GMT