சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் குருபூஜை   20 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் குருபூஜை 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம்

சித்தர் முத்துவடுகநாதர் கோவிலில் குருபூஜை நடந்தது. இதில் 20 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
11 Aug 2023 12:45 AM IST