முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை கோலாகலம் திரளான பக்தர்கள் தரிசனம்

முருகன் கோவில்களில் ஆடிக்கிருத்திகை கோலாகலம் திரளான பக்தர்கள் தரிசனம்

ஆடிக்கிருத்திகையையொட்டி சென்னையில் உள்ள முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. அதிகாலை முதலே நீண்ட வரிசையில் நின்று பக்தர்கள் முருகப்பெருமானை தரிசனம் செய்தனர்.
9 Aug 2023 11:42 PM GMT