'ஜெயிலர்' வெற்றி பெறுமா என்று நிறைய பேர் என்னை சந்தேகமாக பார்த்தனர் - டைரக்டர் நெல்சன்
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ஜெயிலர் படம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.
18 Aug 2023 2:50 AM GMT"அலப்பறை கிளப்பிட்டோம்" - ஜெயிலர் வசூல் குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு
ரஜினியின் ஜெயிலர் திரைப்பட வசூல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டு உள்ளது.
17 Aug 2023 8:36 AM GMTகமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் வாழ்நாள் வசூலை ஒரே வாரத்தில் முறியடித்த ரஜினியின் 'ஜெயிலர்'
கமல்ஹாசனின் 'விக்ரம்' படத்தின் வாழ்நாள் வசூலை ஒரே வாரத்தில் ரஜினியின் 'ஜெயிலர்' முறியடித்துள்ளது.
17 Aug 2023 5:55 AM GMT'ஜெயிலர் படத்திற்கு காட்டும் ஆவலை, நமக்காக ஜெயிலுக்குப் போனவர்கள் பற்றி படிப்பதிலும் காட்ட வேண்டும்' - தமிழிசை சவுந்தரராஜன்
சுயசரிதைகளையும், தியாகங்களையும் படித்தால் நம் வாழ்க்கை சிறக்கும் என்று தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
15 Aug 2023 8:18 AM GMTவசூலில் பட்டையை கிளப்பும் ஜெயிலர்...! ரூ.400 கோடியை நெருங்குகிறது...!
நாளை விடுமுறை தினம் என்பதால் ஜெயிலர் வசூல் ரூ.400 கோடியை நெருங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
14 Aug 2023 8:15 AM GMTரஜினியின் 'ஜெயிலர்' 2-ம் பாகம் எடுக்க முடிவு...!
கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் படங்களின் இரண்டாம் பாகங்களை இயக்கவும் திட்டம் உள்ளது
14 Aug 2023 6:31 AM GMTஉலக அளவில் ரூ.200 கோடி வசூலைக் கடந்த 'ஜெயிலர்'
ரஜினிகாந்த் நடித்துள்ள ஜெயிலர் திரைப்படம் ஆகஸ்ட் 10-ம் தேதி உலகம் முழுவதும் வெளியானது.
13 Aug 2023 11:26 AM GMTகாரைக்கால்: ஜெயிலர் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது பைக் மீது கார் மோதி விபத்து - 3 பேர் பலி
காரைக்காலில் ஜெயிலர் படம் பார்த்துவிட்டு வீடு திரும்பும்போது பைக் மீது கார் மோதி விபத்தில் 3 பேர் பலியாகினர்.
13 Aug 2023 9:30 AM GMT'உங்கள் அன்பை என் இதயத்தில் வைத்திருப்பேன்' - நடிகர் சிவராஜ் குமார் ட்வீட்
'ஜெயிலர்' வெற்றிக்கு நன்றி தெரிவித்து நடிகர் சிவராஜ் குமார் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
13 Aug 2023 12:49 AM GMTJailer Box Office அடித்து நொறுக்கும் சாதனை: இன்று 3வது நாள் ரூ.200 கோடி கிளப்பில் இணையும் ஜெயிலர்...!
ஜெயிலர் படம் இரண்டாவது நாளிலும் நல்ல வசூலை ஈட்டியுள்ளது. பல்வேறு மொழி நடிகர்களும் இணைந்திருப்பதால் தென்னிந்தியாவில் நல்ல வசூலை ஈட்டி வருகிறது.
12 Aug 2023 5:43 AM GMT'ஜெயிலர்' - சினிமா விமர்சனம்
உண்மை, நேர்மை, அகிம்சையுடன் வாழ்கிறார் 'ஜெயிலர்' ரஜினிகாந்த். தன்னைப் போலவே தன் மகனையும் (வசந்த் ரவி) நேர்மைவாதியாக வளர்க்கிறார். போலீஸ் அதிகாரியான...
11 Aug 2023 7:34 AM GMTஅனைத்து சாதனைகளையும் தகர்த்த ஜெயிலர்...! முதல் நாள் வசூல் என்ன...?
கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களில் ஒரு தமிழ் படம் இவ்வளவு பெரிய வரவேற்பைப் பெறுவது இதுவே முதல் முறை என்று புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன
11 Aug 2023 7:21 AM GMT