பெண்ணிடம் 3 பவுன் நகை திருடிய வாலிபர் கைது
ஓடும் ரெயிலில் பெண்ணிடம் 3 பவுன் நகை திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.
17 Oct 2023 6:45 PM GMTகும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணம் திருட்டு
கும்மிடிப்பூண்டியில் ஆட்டோ டிரைவர் வீட்டில் நகை, பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
17 Oct 2023 8:43 AM GMTஅரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் திருட்டு
திருவையாறு அருகே அரசு அதிகாரி வீட்டில் நகை- பணம் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
13 Oct 2023 8:08 PM GMTசாலையில் பெண் தவறவிட்ட நகையை உடனடியாக மீட்ட போலீசார்
கடையநல்லூர் அருகே சாலையில் பெண் தவறவிட்ட நகையை உடனடியாக போலீசார் மீட்டு ஒப்படைத்தனர்.
13 Oct 2023 6:45 PM GMTஓட்டேரியில் 100 பவுன் நகை, ரூ.13 லட்சம் கொள்ளை - பூட்டிய வீட்டை உடைத்து மர்ம மனிதர்கள் கைவரிசை
சென்னை ஓட்டேரியில் பூட்டி கிடந்த வீட்டின் கதவை உடைத்து 100 பவுன் நகை, ரூ.13 லட்சத்தை மர்மநபர்கள் கொள்ளையடித்து சென்றுவிட்டனர்.
13 Oct 2023 8:03 AM GMTநகை, பணம் கடனாக வாங்கி ரூ.10 லட்சம் மோசடி
தக்கலை அருகே நகை, பணம் கடனாக வாங்கி ரூ.10 லட்சம் மோசடி செய்த பெண், 2 குழந்தைகளுடன் தலைமறைவானார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள்.
10 Oct 2023 9:09 PM GMTபெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது
பெண்ணிடம் நகை பறிக்க முயன்ற 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
10 Oct 2023 7:18 PM GMTஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் தொடர் திருட்டு
ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதிகளில் தொடர்ந்து திருட்டு நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர்.
9 Oct 2023 7:35 PM GMTஉசிலம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகை கொள்ளை
உசிலம்பட்டியில் வீட்டின் பூட்டை உடைத்து 45 பவுன் நகைகளை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
8 Oct 2023 8:47 PM GMTஓடும் பஸ்சில் பெண்ணிடம் 21 பவுன் நகை திருட்டு
திருமண நிகழ்ச்சிக்கு சென்றபோது ஓடும் பஸ்சில் பெண்ணிடம் 21 பவுன் நகை திருட்டுபோனது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
6 Oct 2023 9:00 PM GMTகால்நடை மருத்துவரிடம் 6 பவுன் நகை நூதன திருட்டு
விராலிமலையில் கால்நடை மருத்துவரிடம் 6 பவுன் நகையை நூதன முறையில் திருடி சென்ற மர்மநபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
4 Oct 2023 5:35 PM GMTமுன்னாள் ராணுவ வீரரின் வீட்டில் ரூ.12 லட்சம் நகை, பணம் திருட்டு
வாணாபுரம் அருகே முன்னாள் ராணுவ வீரர் வீட்டில் மர்மநபர்கள் 30 பவுன் நகைைய திருடிச்சென்றுள்ளனர்.
3 Oct 2023 5:39 PM GMT