கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: 5 ஆக உயர்வு
கேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு 5 ஆக உயர்ந்தது. இவர்களுடன் தொடர்பில் இருந்த 789 பேர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.
14 Sep 2023 12:13 PM GMTநிபா வைரஸ் எதிரொலி: கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
நோய் பரவல் கேரள மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
14 Sep 2023 3:51 AM GMTதமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை-அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
தமிழகத்தில் நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறினார்.
13 Sep 2023 8:15 PM GMTநிபா வைரஸ் குறித்து பயப்பட தேவையில்லை
புதுச்சேரியில் நிபா வைரஸ் குறித்து மக்கள் பயப்பட தேவையில்லை என கவர்னர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்தார்.
13 Sep 2023 1:42 PM GMTநிபா வைரஸ் - தமிழக அரசு எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அரசு வெளியிட்டுள்ளது.
13 Sep 2023 1:29 PM GMTவவ்வால் கடித்ததால் வந்த பாதிப்பு... மாணவியை தாக்கிய நிபா வைரஸ்..!!
திருவனந்தபுரத்தில் பல் மருத்துவ மாணவிக்கு நிபா வைரஸ் பாதிப்பு அறிகுறி தென்பட்டதை அடுத்து, மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
13 Sep 2023 12:16 PM GMTகேரளாவில் நிபா வைரஸ் பரவல்; 7 கிராம பஞ்சாயத்துகள் கட்டுப்பாட்டு மண்டலங்களாக அறிவிப்பு
கேரளாவில் கோழிக்கோடு மாவட்டத்தில் நிபா வைரஸ் பரவலை தொடர்ந்து, 7 கிராம பஞ்சாயத்துகளை கட்டுப்பாட்டு மண்டலங்களாக அரசு அறிவித்து உள்ளது.
13 Sep 2023 12:14 PM GMTதமிழகத்தில் நிபா வைரஸ் பாதிப்பு யாருக்கும் இல்லை - அமைச்சர் மா.சுப்பிரமணியன்
நிபா வைரஸ் குறித்து பொதுமக்கள் அச்சம் கொள்ளத்தேவையில்லை என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
13 Sep 2023 8:42 AM GMTநிபா வைரசுக்கு இருவர் உயிரிழப்பு.! கேரளாவுக்கு விரைந்த மத்திய குழு
கேரளாவில் நிபா வைரசுக்கு இருவர் உயிரிழந்துள்ளனர்.
12 Sep 2023 6:50 PM GMTகேரளாவில் நிபா வைரஸ் பாதிப்பு: சிறப்பு குழு அனுப்பி வைக்கப்படும் - மன்சுக் மாண்டவியா
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் பாதிப்பு காரணமாக இருவர் உயிரிழந்ததாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார்.
12 Sep 2023 1:01 PM GMTநிபா வைரஸ்: மக்கள் எச்சரிக்கையுடன் இருங்கள், கவலை வேண்டாம் - பினராயி விஜயன் அறிவுறுத்தல்
கோழிக்கோட்டில் பதிவான இரண்டு மரணங்களை மாநில அரசு மிகவும் தீவிரமாகக் கவனித்து வருவதாக முதல்-மந்திரி பினராயி விஜயன் கூறியுள்ளார்.
12 Sep 2023 12:33 PM GMTமக்களே கவனமா இருங்க.. கேரளாவில் நிபா வைரஸ் அலர்ட்..!
மாநில சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் நேற்று இரவு உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
12 Sep 2023 7:16 AM GMT