மீண்டும் அச்சுறுத்தும் நிபா வைரஸ்? பதற்றத்தில் கேரளா!
மூணாறு அருகே உள்ள மரங்களில் ஆயிரக்கணக்கான வவ்வால்கள் தங்கி உள்ளதால், மீண்டும் நிபா வைரஸ் அச்சத்தில் மக்கள் உள்ளனர்.
2 Nov 2023 3:20 AM GMTகேரளாவில் நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவியது - சுகாதார மந்திரி தகவல்
கேரள மாநிலம் கோழிக்கோட்டில் நிபா வைரஸ் வவ்வால்கள் மூலம் பரவியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மந்திரி வீணா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
20 Oct 2023 11:51 PM GMTகடலூர் தொழிலாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பா?
புதுவை ஜிப்மர் ஆஸ்பத்திரியில் சளி,காய்ச்சலுடன் அனுமதிக்கப்பட்ட கடலூர் தொழிலாளிக்கு நிபா வைரஸ் பரிசோதனை செய்யப்பட்டது.
22 Sep 2023 5:20 PM GMTபுதுச்சேரியில் நிபா வைரஸ் இல்லை: சுகாதாரத்துறை தகவல்
புதுச்சேரி ஜிப்மரில் அறிகுறியுடன் அனுமதிக்கப்பட்ட நோயாளிக்கு நிபா வைரஸ் பாதிப்பு இல்லை என்று புதுவை சுகாதாரத்துறை தெரிவி
22 Sep 2023 3:40 PM GMTபுதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல்
புதுச்சேரியில் ஒருவருக்கு நிபா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
22 Sep 2023 1:43 PM GMTநிபா வைரஸ்: ட்ரூனாட் சோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். அனுமதி - கேரள மந்திரி தகவல்
நிபா வைரஸ் பாதிப்பை கண்டறிய ட்ரூனாட் சோதனை நடத்த ஐ.சி.எம்.ஆர். ஒப்புதல் அளித்துள்ளதாக கேரள மந்திரி வீணா ஜார்ஜ் தகவல் தெரிவித்துள்ளார்.
21 Sep 2023 9:00 AM GMTபுதுச்சேரி: மாஹே பிராந்தியத்தில் 24-ந்தேதி வரை கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை
நிபா வைரஸ் பரவல் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கல்வி நிறுவனங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
17 Sep 2023 9:24 PM GMTதமிழ்நாட்டில் நிபா வைரஸ் கண்டறியப்படவில்லை: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
அடுத்த மூன்று மாதங்களுக்கு மக்கள் கவனமுடன் இருக்கவேண்டும் என அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவுறுத்தியுள்ளார்.
16 Sep 2023 6:57 AM GMTநிபா வைரஸ் பரவல்: மாஹே பிராந்தியத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்த புதுச்சேரி அரசு
மாஹே பிராந்தியத்திற்கு புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.
16 Sep 2023 2:40 AM GMTநிபா வைரஸ் எதிரொலி: கேரளாவின் கோழிக்கோட்டில் செப்.24 வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கோழிக்கோட்டில் செப்டம்பர் 24-ந்தேதி வரை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
16 Sep 2023 1:59 AM GMTநிபா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை - மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தகவல்
நிபா வைரஸ் பரவாமல் தடுக்க தீவிர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக மத்திய மந்திரி மன்சுக் மாண்டவியா தெரிவித்துள்ளார்.
14 Sep 2023 9:53 PM GMTநிபா வைரஸ் பரவல் எதிரொலி:குமரி எல்லையில் 2-வது நாளாக தீவிர கண்காணிப்பு
கேரளாவில் நிபா வைரஸ் பரவலால் குமரி எல்லையில் 2-வது நாளாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டது.
14 Sep 2023 6:45 PM GMT