வெயில் கொடுமையால் பெண் தூக்கிட்டு தற்கொலை
வெயிலின் தாக்கத்தால் அடிக்கடி வயிற்றுவலி ஏற்படுவதாக சபிதா மாலிக், தனது கணவரிடம் தெரிவித்துள்ளார்.
21 April 2024 1:27 AM GMTதமிழகத்தில் 3-5 டிகிரி செல்சியஸ் வரை வெப்பம் அதிகரிக்க வாய்ப்பு
சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும்.
19 April 2024 8:20 AM GMTவெயிலின் தாக்கத்தில் இருந்து தற்காத்து கொள்வது எப்படி?
வயதானவர்கள் மற்றும் குழந்தைகள் வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
8 April 2024 4:11 AM GMTதமிழ்நாட்டில் 12 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழகத்தில் கோடை காலம் தொடங்கி வெயில் வாட்டி வதைத்து வருகிறது.
4 April 2024 2:22 PM GMTசுட்டெரிக்கும் வெயில் - தண்ணீர், நீர் மோர் பந்தல் அமைக்க சூர்யா நற்பணி இயக்கம் ஏற்பாடு
உரிய அனுமதி பெற்று தண்ணீர் பந்தலை அமைக்குமாறு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
16 March 2024 4:04 AM GMTதமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம் தகவல்
தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
5 March 2024 7:49 AM GMTகடும் வெயிலால் செடிகளிலேயே அழுகிய தக்காளிகள்
கிணத்துக்கடவு பகுதியில் கடும் வெயிலால் செடிகளிலேயே தக்காளிகள் அழுகின. அவற்றை சாலையோரத்தில் விவசாயிகள் கொட்டிச்சென்றனர்.
16 Oct 2023 7:45 PM GMT"இனி வெயில் அடித்தாலும் கவலை இல்லை".. உலக கவனத்தை ஈர்த்த ஜப்பான்
சாலையில் வைக்கப்பட்டிருந்த ஏர்கூலரில் காற்றுவாங்கி வெயில் தாக்கத்தை தணித்துக் கொண்டனர்.
3 Aug 2023 9:16 PM GMTகடலூரில் 101.84 டிகிரி வெயில் கொளுத்தியது
கோடை முடிந்தும் சூரியன் சுட்டெரித்து வருவதால், கடலூரில் 101.84 டிகிரி வெயில் கொளுத்தியது. இதனால் பொதுமக்கள் அவதி அடைந்தனர்.
2 Aug 2023 6:45 PM GMTதமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும் - வானிலை ஆய்வு மையம்
தமிழகத்தில் இன்று வெயில் அதிகரிக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
2 Aug 2023 9:15 AM GMTதமிழ்நாட்டில் இன்று 15 இடங்களில் சதமடித்த வெயில்
தமிழ்நாட்டில் 15 இடங்களில் இன்று வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி பதிவாகியுள்ளது.
31 July 2023 3:38 PM GMTவிருதுநகரில் சதம் அடித்த வெயில்
விருதுநகர் மாவட்டத்தில் நேற்று வெயில் சதம் அடித்தது.
29 July 2023 7:25 PM GMT