2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி - சீமான் பேட்டி

2026 சட்டமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி தனித்து போட்டி - சீமான் பேட்டி

தற்போது 60 தொகுதிகளுக்கு வேட்பாளர்களை தேர்வு செய்துள்ளேன் என சீமான் தெரிவித்துள்ளார்.
1 Sep 2024 1:26 PM GMT
கார் பந்தயம் நடத்துவதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது - சீமான் கேள்வி

கார் பந்தயம் நடத்துவதற்கு மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது - சீமான் கேள்வி

ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க காசு இல்லை, கார் பந்தயம் நடத்த மட்டும் பணம் எங்கிருந்து வருகிறது என்று சீமான் கேள்வி எழுப்பினார்.
1 Sep 2024 12:41 PM GMT
நான் தனிநாடு கேட்கவில்லை; இந்த நாடே என்னுடையது: சீமான்

நான் தனிநாடு கேட்கவில்லை; இந்த நாடே என்னுடையது: சீமான்

பாரத நாடு பைந்தமிழர் நாடு; பகைவர் அனைவரும் ஓடு என்று சீமான் ஆவேசமாக பேசினார்.
1 Sep 2024 8:24 AM GMT
விதிகளை மீறக்கூடிய தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்

விதிகளை மீறக்கூடிய தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சீமான்

மக்களின் உயிர்களுக்கு ஆபத்து விளைவிக்கும், விதிகளை மீறக்கூடிய தொழிற்சாலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
31 Aug 2024 8:09 PM GMT
பிறமாநிலத்தவரைக் கட்டுப்படுத்த உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - சீமான்

பிறமாநிலத்தவரைக் கட்டுப்படுத்த உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் - சீமான்

தமிழ்நாட்டில் குடியேறும் பிறமாநிலத்தவரைக் கட்டுப்படுத்த உள்நுழைவுச் சீட்டினை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என சீமான் கூறியுள்ளார்.
30 Aug 2024 4:21 PM GMT
நிலவுரிமையை காக்க போராடும் மக்கள் மீது பொய் வழக்கு புனைவதை அரசு கைவிட வேண்டும் - சீமான்

நிலவுரிமையை காக்க போராடும் மக்கள் மீது பொய் வழக்கு புனைவதை அரசு கைவிட வேண்டும் - சீமான்

ஏகனாபுரம் பொதுமக்களை எவ்வித வழக்கும் பதியாமல் விடுவிக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
29 Aug 2024 9:12 PM GMT
தூய்மைப் பணியிடங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

தூய்மைப் பணியிடங்களைத் தனியாரிடம் ஒப்படைக்கும் முடிவை கைவிட வேண்டும்: சீமான் வலியுறுத்தல்

தூய்மை பணியிடங்களை தனியாரிடம் ஒப்படைப்பது தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை சிதைக்கவே வழிவகுக்கும் என்று சீமான் தெரிவித்துள்ளார்.
29 Aug 2024 10:40 AM GMT
சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவு

சர்ச்சைக்குரிய வார்த்தையை பயன்படுத்திய புகாரில் சீமான் மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.
29 Aug 2024 9:47 AM GMT
சூரியின் கொட்டுக்காளி படத்தை பாராட்டிய சீமான்

சூரியின் 'கொட்டுக்காளி' படத்தை பாராட்டிய சீமான்

சிவகார்த்திகேயன் தயாரிப்பில் சூரி நடிப்பில் உருவாகி இருக்கும் கொட்டுக்காளி திரைப்படத்தை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பாராட்டியுள்ளார்.
26 Aug 2024 4:06 PM GMT
துரைமுருகனை இடைக்கால முதல்-அமைச்சராக்க வேண்டும் - சீமான்

துரைமுருகனை இடைக்கால முதல்-அமைச்சராக்க வேண்டும் - சீமான்

இப்போது இருக்கிற தலைவர்களில் அதிபுத்திசாலி எடப்பாடி பழனிசாமிதான் என்று சீமான் கூறியுள்ளார்.
26 Aug 2024 9:50 AM GMT
எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் இயங்குவதற்கான அனுமதியை வழங்கக் கூடாது - சீமான்

எண்ணூர் கோரமண்டல் தொழிற்சாலை மீண்டும் இயங்குவதற்கான அனுமதியை வழங்கக் கூடாது - சீமான்

பணம் கொடுத்துப் போராட்டத்தினை ஒடுக்க நினைக்கும் ஆலை நிர்வாகத்தின் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சீமான் கூறியுள்ளார்.
25 Aug 2024 4:02 PM GMT
என்னை விமர்சனம் செய்தவர்கள் இப்போது விஜய்யை விமர்சனம் செய்கின்றனர்- சீமான் பேட்டி

என்னை விமர்சனம் செய்தவர்கள் இப்போது விஜய்யை விமர்சனம் செய்கின்றனர்- சீமான் பேட்டி

தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவது தொடர்கதையாக உள்ளதாக சீமான் தெரிவித்தார்.
24 Aug 2024 7:24 AM GMT