மேஜர் லீக் கிரிக்கெட்: இறுதிப்போட்டியில் சீட்டில் ஆர்கஸ்-எம்.ஐ.நியூயார்க் அணிகள் மோதல்
நியூயார்க் அணி 2-வது தகுதி சுற்றில் டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
29 July 2023 8:23 PM GMTமேஜர் லீக் கிரிக்கெட்: டெக்சாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது எம்.ஐ. நியூயார்க்...!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரின் இறுதி ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க்-சீட்டில் ஆர்கஸ் அணிகள் மோத உள்ளன.
29 July 2023 6:14 AM GMTமேஜர் லீக் கிரிக்கெட்: டி காக் அதிரடி ஆட்டம்...டெக்சாஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது சீட்டில் ஆர்கஸ்....!
டெக்சாஸ் அணியை வீழ்த்தி சீட்டில் ஆர்கஸ் அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது.
28 July 2023 5:08 AM GMTமேஜர் லீக் கிரிக்கெட்: ஹென்ரிச் கிளாசென் அதிரடி சதம்...எம்.ஐ அணியை வீழ்த்தி சீட்டில் ஆர்கஸ் அபார வெற்றி...!
மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் நேற்று நடைபெற்ற கடைசி லீக் ஆட்டத்தில் எம்.ஐ. நியூயார்க் அணியும், சீட்டில் ஆர்கஸ் அணியும் மோதின.
26 July 2023 3:04 AM GMTமேஜர் லீக் கிரிக்கெட்: சான் பிரான்சிஸ்கோ அணியை வீழ்த்தி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ்...!
டு பிளெஸ்சிஸ் தலைமையிலான டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் அணி பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறியது.
25 July 2023 2:07 AM GMTமேஜர் லீக் கிரிக்கெட்; வாஷிங்டன் அணியை வீழ்த்தி எம்.ஐ. நியூயார்க் அணி அபார வெற்றி...!
எம்.ஐ. நியூயார்க் அணி தரப்பில் நிகோலஸ் பூரன் 33 பந்துகளில் 62 ரன்கள் எடுத்தார்.
24 July 2023 1:40 AM GMTமேஜர் லீக் கிரிக்கெட்: பிராவோ அதிரடி வீண்.! டெக்சாஸ் சூப்பர் கிங்ஸ் தோல்வி
வாஷிங்டன் அணி 6 ரன் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
17 July 2023 10:55 PM GMT