தாமிரபரணியை பாதுகாக்கப்பட்ட ஆறாக அறிவிக்க வேண்டும்
தாமிரபரணியை பாதுகாக்கப்பட்ட ஆறாக அறிவிக்க வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
30 Sep 2023 7:00 PM GMTஸ்ரீவைகுண்டத்தில் தாமிரபரணி ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை
ஸ்ரீவைகுண்டத்தில்தாமிரபரணி ஆற்றில் கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று தாலுகா அலுவலகத்தில் நடந்த சமாதான கூட்டத்தில் அதிகாரிகள் உறுதி அளித்துள்ளனர்.
13 July 2023 6:45 PM GMTஒரே மோட்டார் சைக்கிளில் சென்று ஆய்வு செய்த கலெக்டர்- எம்.எல்.ஏ.
ஸ்ரீவைகுண்டம் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் ஒரே மோட்டார் சைக்கிளில் கலெக்டர் செந்தில்ராஜ், ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. சென்று ஆய்வு செய்து, சீராக குடிநீர் வழங்க நடவடிக்கை மேற்கொண்டனர்.
25 Jun 2023 7:00 PM GMTகூட்டாளியை சென்னையில் சுட்டுக்கொன்று உடலை துண்டுகளாக்கி தாமிரபரணியில் வீச்சு - பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அரங்கேற்றிய பயங்கரம்
ஒரு கும்பலை ஏவி, சென்னையில் தன் கூட்டாளியை சுட்டுக்கொன்றதுடன், உடலை எடுத்து வந்து துண்டுகளாக்கி தாமிரபரணியில் வீசிய பயங்கர சம்பவம் நடந்துள்ளது. இதை பிரபல ரவுடி வரிச்சியூர் செல்வம் அரங்கேற்றி இருப்பதாக போலீசார் தெரிவித்தனர்.
22 Jun 2023 8:02 PM GMTகுடிக்கும் தகுதியை இழந்த தாமிரபரணி ஆற்றுநீர்: தூய்மைத் திட்டத்தை செயல்படுத்த வேண்டும் - அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
தாமிரபரணி ஆற்றுநீரை தூய்மைப் படுத்துவதற்கான திட்டத்தை தமிழ்நாடு அரசு உருவாக்கி செயல்படுத்த வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.
11 Jun 2023 9:01 AM GMTதாமிரபரணி ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்த நபர் - தற்கொலை முயற்சியா என போலீஸ் விசாரணை
ஆற்றுப்பாலத்தில் இருந்து கீழே விழுந்த நபர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
7 May 2023 5:26 PM GMTதாமிரபரணி ஆற்றுப்படுகையில் உள்ள பாசன குளங்களில் நீர்வாழ் பறவையினங்கள் கணக்கெடுப்பு பணி தொடக்கம்
தன்னார்வலர்கள், பறவை ஆராய்ச்சியாளர்கள் உள்ளிட்ட 200 பேர் பங்கேற்று 60 குளங்களில் கணக்கெடுப்பு நடத்த உள்ளனர்.
28 Jan 2023 10:40 AM GMTதாமிரபரணி ஆற்றின் பெயரை மாற்றக் கோரி மதுரை ஐகோர்டில் மனு: தமிழக அரசுக்கு நோட்டீஸ்
பொருநை ஆறு என மாற்றம் செய்யக்கோரி மனு தொடர்பாக 12 வாரங்களில் உரிய முடிவெடுக்க தமிழ்நாடு அரசுக்கு மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2 Dec 2022 11:19 AM GMTதாமிரபரணி கரையோர பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் கண்டுபிடிப்பு...!
தாமிரபரணி கரையோர பகுதிகளில் 100-க்கும் மேற்பட்ட தொல்லியல் இடங்கள் இருப்பதாக ஆய்வாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
14 Sep 2022 8:43 AM GMTதாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு - குமரியில் நீரில் மூழ்கிய பாலம்
சப்பாத்து பாலத்தை பயன்படுத்த பொதுமக்களுக்கு நீர்வளத்துறையினர் தடை விதித்துள்ளனர்.
2 Aug 2022 4:46 PM GMTகருங்குளத்தில் தாமிரபரணி பிறந்தநாள் விழா - நதியை காக்க உறுதிமொழி எடுத்தனர்
ஸ்ரீவைகுண்டம் அருகே கருங்குளத்தில் தாமிரபரணி நதியின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.
12 Jun 2022 2:31 PM GMT