மும்பை விமான நிலையத்தில் ரூ.6.2 கோடி மதிப்பிலான போதைப்பொருளை கடத்த முயற்சி - ஒருவர் கைது
வெனீசுலா நாட்டில் இருந்து வந்த பயணி ஒருவரிடம் இருந்து போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
19 Jan 2024 7:22 PM GMTதோழியை பார்க்க வந்த கல்லூரி மாணவனுக்கு நேர்ந்த கொடூரம்.. கடத்தி சென்று துன்புறுத்திய கும்பல்
தலைமைக் காவலரை சஸ்பெண்டு செய்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளதாக ஏ.சி.பி. அபிஷேக் குமார் பாண்டே தெரிவித்துள்ளார்.
9 Jan 2024 1:22 PM GMTமும்பை: தலையில் ரூ.9 கோடி மதிப்பிலான போதைப்பொருளை மறைத்து வைத்து கடத்திய பெண்!
உகாண்டா நாட்டைச் சேர்ந்த பெண் பயணியிடம் சந்தேகத்தின் அடிப்படையில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
20 Dec 2023 5:24 PM GMTஜனவரி முதல் அக்டோபர் வரை 3,917 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் - மத்திய அரசு தகவல்
ஜனவரி மாதம் தொடங்கி அக்டோபர் மாதம் வரையில் 4,798 தங்கம் கடத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
12 Dec 2023 10:52 PM GMTசினிமாவை மிஞ்சும் சம்பவம்.. பட்டப்பகலில் ஆசிரியை கடத்தல்: வெளியான சிசிடிவி காட்சி
அர்பிதாவை கடத்தியதில் உறவினரான ராமுவுக்கு சம்பந்தம் உள்ளது என்று அர்பிதாவின் தாயார் போலீசாரிடம் தெரிவித்தார்.
30 Nov 2023 12:19 PM GMTரூ.10 கோடி பணம் கேட்டு தொழிலதிபர் கடத்தல்: 3 பேர் கைது
தொழிலதிபரை கடத்திய 3 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
24 Nov 2023 9:53 PM GMTகொடுத்த கடனை திருப்பி கேட்டவர் கடத்தல்; 2 ரவுடிகள் கைது
கொடுத்த கடனை திருப்பி கேட்டவர் கடத்தப்பட்ட சம்பவத்தில் 2 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர்.
24 Oct 2023 7:02 PM GMTவேனில் கடத்திய மணல் மூட்டைகள் பறிமுதல்
தென்பெண்ணையாற்றில் இருந்து வேனில் கடத்திய மணல் மூட்டைகள் போலீசார் பறிமுதல் செய்து தப்பியோடிய டிரைவருக்கு தே்டி வருகின்றனர்
22 Oct 2023 4:07 PM GMTஇலை, தழைக்குள் மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தியவர் கைது
நாகை அருகே இலை, தழைக்குள் மதுபாட்டில்களை மறைத்து வைத்து கடத்தியவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து ஸ்கூட்டர் பறிமுதல் செய்யப்பட்டது.
21 Oct 2023 7:00 PM GMTபெங்களூரு விமான நிலையத்தில் ரூ.67½ லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது
பெங்களூரு விமான நிலையத்தில் ரூ.67½ லட்சம் கடத்தல் தங்கம் சிக்கியது. இதுதொடர்பாக இரு பெண்கள் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
21 Oct 2023 6:45 PM GMT2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்
சரக்கு வாகனத்தில் கடத்திய 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டதுடன் 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
19 Oct 2023 8:47 PM GMTதிருச்சிக்கு 3 பயணிகள் கடத்தி வந்த ரூ.25¾ லட்சம் தங்கம் பறிமுதல்
திருச்சிக்கு 3 பயணிகள் கடத்தி வந்த ரூ.25¾ லட்சம் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.
17 Oct 2023 8:40 PM GMT