திருச்செந்தூர் முருகன் கோயிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
விடுமுறை தினம் என்பதால் திருச்செந்தூர் முருகன் கோவிலில் பக்தர்கள் குவிந்துள்ளனர்.
12 May 2024 10:02 AM GMTசித்திரை திருவிழா: கள்ளழகர் பூ பல்லக்கில் எழுந்தருளும் நிகழ்வு - திரளான பக்தர்கள் தரிசனம்
அழகர் மலைக்கு திரும்பி செல்வதற்கு முன்பாக மக்களிடம் கள்ளழகர் விடைபெறும் நிகழ்வாக பூ பல்லக்கு விழா நடைபெற்றது.
26 April 2024 12:05 AM GMTசித்ரா பவுர்ணமியையொட்டி தமிழகத்தின் பல்வேறு கோவில்களில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள கோவில்களில் சித்ரா பவுர்ணமியையொட்டி பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
23 April 2024 5:22 PM GMTபச்சைப் பட்டு உடுத்தி பக்தர்களுக்கு அருள் தரும் கள்ளழகர்: கோவிந்தா... கோவிந்தா... என பக்தர்கள் பரவசம்
வைகை ஆற்றில் இறங்குவதற்காக கள்ளழகர் மதுரை வந்ததால் பக்தர்கள் மகிழச்சியில் திளைத்தனர். ஏராளமானோர் திரண்டு அழகரை எதிர்கொண்டு வரவேற்றனர்.
22 April 2024 11:57 PM GMTவார விடுமுறையையொட்டி திருச்செந்தூரில் குவிந்த பக்தர்கள்
திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் இன்று பக்தர்கள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
21 April 2024 5:52 AM GMTவிமரிசையாக நடைபெற்ற மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்.. பக்தர்கள் பரவசம்
மதுரையில் மீனாட்சி சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.
21 April 2024 3:34 AM GMTதிருப்பதி ஏழுமலையான் கோவிலில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் பக்தர்களின் இலவச தரிசனத்துக்கு 18 மணிநேரம் ஆவதாக கூறப்படுகிறது.
11 April 2024 11:21 PM GMTஅபுதாபி இந்து கோவிலில் குவியும் பக்தர்கள் கூட்டம்; நெரிசலை கட்டுப்படுத்த புதிய முன்பதிவு முறை அறிவிப்பு
அபுதாபியில் கட்டப்பட்டுள்ள பிரமாண்டமான இந்து கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுவதை தொடர்ந்து புதிய முன்பதிவு முறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
10 April 2024 2:28 PM GMT120 அடி உயர தேர் சாய்ந்து விழுந்து விபத்து: பக்தர்கள் அதிர்ச்சி - வீடியோ வைரல்
மத்தூரம்மா கோவில் திருவிழா தேரோட்டத்தின் போது 120 அடி உயர தேர் சாய்ந்து விழுந்தது. அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் உயிர் தப்பினர்.
6 April 2024 10:23 PM GMTசதுரகிரியில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோவில் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.
6 April 2024 11:35 AM GMTதொடர் விடுமுறை எதிரொலி: திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள்
திருநள்ளாறு சனீஸ்வரர் கோவிலில் குவிந்த பக்தர்கள் 3 மணி நேரம் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர்.
31 March 2024 1:12 AM GMTஅலிபிரி நடைபாதையில் மீண்டும் சிறுத்தை நடமாட்டம் - பக்தர்கள் அச்சம்
பக்தர்கள் கூட்டம் கூட்டமாக செல்ல வேண்டும் என்று வனத்துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
29 March 2024 10:00 AM GMT