சென்னையில் இருந்து சீரடி செல்லும் விமானம் திடீர் ரத்து - பயணிகள் போராட்டம்

சென்னையில் இருந்து சீரடி செல்லும் விமானம் திடீர் ரத்து - பயணிகள் போராட்டம்

சென்னையில் இருந்து சீரடி செல்லும் விமானம் திடீரென ரத்து செய்யப்பட்டதால் விமான நிலையத்தில் பயணிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
26 May 2023 7:38 AM GMT
குஜராத் ஏர்போர்ட்டில் அனுமதியின்றி இறங்கிய விமானம்.. பதறிய பயணிகள்...!

குஜராத் ஏர்போர்ட்டில் அனுமதியின்றி இறங்கிய விமானம்.. பதறிய பயணிகள்...!

குஜராத் ஏர்போர்ட்டில் தரையிறங்கிய சில வினாடிகளில் விமானம் மீண்டும் மேலெழுந்து பறந்தது பயணிகளை பதற்றம் அடைய செய்தது.
24 May 2023 12:17 PM GMT
அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து 3 பேர் பலி

அமெரிக்காவில் குடியிருப்பு பகுதியில் விமானம் விழுந்து 3 பேர் பலி

இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
2 May 2023 8:01 PM GMT
அட்லாண்டிக் - பசிபிக் பெருங்கடலை தனியாக விமானத்தில் கடந்த முதல் பெண்!

அட்லாண்டிக் - பசிபிக் பெருங்கடலை தனியாக விமானத்தில் கடந்த முதல் பெண்!

உலகின் மிகப்பெரிய கடல்களான பசிபிக் மற்றும் அட்லாண்டிக் ஆகிய இருகடல்களை தனிவிமானத்தில் பறந்து கடந்திருக்கிறார், ஆரோஹி. இந்தியாவின் மும்பையை சேர்ந்தவரான...
27 April 2023 1:32 PM GMT
நியூயார்க்-டெல்லி விமானத்தில் குடிபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர்

நியூயார்க்-டெல்லி விமானத்தில் குடிபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபர்

நியூயார்க்-டெல்லி விமானத்தில் குடிபோதையில் சக பயணி மீது சிறுநீர் கழித்த நபரை போலீசார் கைது செய்து உள்ளனர்.
24 April 2023 3:53 PM GMT
ஆஸ்திரியாவில் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்... இப்படி ஒரு காரணமா?

ஆஸ்திரியாவில் புறப்பட்ட இடத்திற்கே திரும்பிய விமானம்... இப்படி ஒரு காரணமா?

இதற்கு முன்பு ஆஸ்திரிய விமானத்தில் இது போன்ற பிரச்சினை ஏற்பட்டது இல்லை என விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.
19 April 2023 12:14 PM GMT
டெல்லியில் இருந்து புறப்பட்டபோது போலியான எச்சரிக்கையால் மீண்டும் திரும்பி வந்த விமானம்..!

டெல்லியில் இருந்து புறப்பட்டபோது போலியான எச்சரிக்கையால் மீண்டும் திரும்பி வந்த விமானம்..!

டெல்லியில் இருந்து புறப்பட்டபோது போலியான எச்சரிக்கையால் விமானம் மீண்டும் திரும்பி வந்தது.
18 April 2023 7:51 PM GMT
நடு வானில் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணி கைது

நடு வானில் விமானத்தின் அவசர கதவை திறக்க முயன்ற பயணி கைது

டெல்லியில் இருந்து பெங்களூருக்கு விமானத்தில் பயணித்த பயணி ஒருவர் குடிபோதையில் அவசர கதவை திறக்க முயன்றார்.
8 April 2023 1:50 AM GMT
நடு வானில் தன் இருக்கைக்கு அடியில் நாகப்பாம்பை  கண்ட விமானி..! பரபரப்பு நிமிடங்கள்

நடு வானில் தன் இருக்கைக்கு அடியில் நாகப்பாம்பை கண்ட விமானி..! பரபரப்பு நிமிடங்கள்

தனது இருக்கைக்கு அருகில் ஒரு பாம்பு இருப்பதை கவனித்த விமானி அதிர்ச்சியடைந்தார்.
6 April 2023 9:42 AM GMT
துருக்கியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றபோது நடுவானில் குடிபோதையில் பயணி ரகளை

துருக்கியில் இருந்து சிங்கப்பூருக்கு சென்றபோது நடுவானில் குடிபோதையில் பயணி ரகளை

துருக்கி நாட்டில் இருந்து சிங்கப்பூர் சென்ற விமானம் நடுவானில் பறந்து சென்ற போது பயணி ஒருவர் குடிபோதையில் ரகளையில் ஈடுபட்டார். இதனால் அந்த விமானம் அவசரமாக சென்னையில் தரையிறக்கபபட்டது.
1 April 2023 6:24 AM GMT
அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீர் நெஞ்சு வலி

அமெரிக்காவில் இருந்து சிங்கப்பூருக்கு சென்ற விமானத்தில் நடுவானில் பயணிக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது. இதனால் அந்த விமானம் அவசரமாக சென்னையில் தரை இறக்கப்பட்டு, பயணி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார்.
28 March 2023 4:53 AM GMT
ஜார்கண்ட்டில் வீடு மீது மோதிய சிறிய ரக விமானம்.. பதைபதைக்கும் காட்சிகள்

ஜார்கண்ட்டில் வீடு மீது மோதிய சிறிய ரக விமானம்.. பதைபதைக்கும் காட்சிகள்

ஜார்க்கண்ட் மாநிலத்தில், ஒரு வீட்டின் சுவர் மீது சிறிய ரக விமானம் ஒன்று மோதி விபத்திற்குள்ளானது.
24 March 2023 10:25 AM GMT