நியாயம் கேட்டு வந்த தொண்டர்களை அடித்து விரட்டுவதா? கே.எஸ்.அழகிரி மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளிப்பேன் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

நியாயம் கேட்டு வந்த தொண்டர்களை அடித்து விரட்டுவதா? கே.எஸ்.அழகிரி மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளிப்பேன் - ரூபி மனோகரன் எம்.எல்.ஏ.

நியாயம் கேட்டு வந்த தொண்டர்களை அடித்து விரட்டிய கே.எஸ்.அழகிரி மீது காங்கிரஸ் தலைமையிடம் புகார் அளிப்பேன் என ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
17 Nov 2022 7:52 PM GMT
10% இடஒதுக்கீடு தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் இதயப்பூர்வமாக வரவேற்கிறது - கே.எஸ்.அழகிரி

"10% இடஒதுக்கீடு தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் இதயப்பூர்வமாக வரவேற்கிறது" - கே.எஸ்.அழகிரி

10% இடஒதுக்கீடு செல்லும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பை தமிழ்நாடு காங்கிரஸ் இதயப்பூர்வமாக வரவேற்கிறது என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
8 Nov 2022 9:08 AM GMT
அரசு குழு நிர்ணயித்த கட்டணத்தை, தனியார் மருத்துவ கல்லூரிகள் வசூலிக்கின்றனவா? அரசு கண்காணிக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி

அரசு குழு நிர்ணயித்த கட்டணத்தை, தனியார் மருத்துவ கல்லூரிகள் வசூலிக்கின்றனவா? அரசு கண்காணிக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி

அரசு குழு நிர்ணயித்த கட்டணத்தை, தனியார் மருத்துவ கல்லூரிகள் வசூலிக்கின்றனவா என்பதை அரசு கண்காணிக்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
4 Nov 2022 5:06 PM GMT
இந்திராகாந்தி போல மோடி செயல்பட்டிருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்; கே.எஸ்.அழகிரி அறிக்கை

இந்திராகாந்தி போல மோடி செயல்பட்டிருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம்; கே.எஸ்.அழகிரி அறிக்கை

இந்திராகாந்தி போல மோடி செயல்பட்டிருந்தால் ஜெயலலிதா உயிருடன் இருந்திருக்கலாம் என்று கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
25 Oct 2022 1:15 PM GMT
காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது அல்ல - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது அல்ல - கே.எஸ்.அழகிரி

காங்கிரஸ் கட்சி இந்துக்களுக்கு எதிரானது அல்ல என்று பிறந்தநாள் விழாவில் கே.எஸ்.அழகிரி பேசினார்.
22 Oct 2022 10:26 PM GMT
நெல்லின் ஈரப்பத அளவு: தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

நெல்லின் ஈரப்பத அளவு: தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி வலியுறுத்தல்

கொள்முதல் செய்யப்படும் நெல்லின் ஈரப்பத அளவை 22 சதவிகிதம் வரை தளர்த்த வேண்டும் என்ற தமிழக அரசின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்று கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார்.
12 Oct 2022 11:06 AM GMT
ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சி: கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சி: கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் - கே.எஸ்.அழகிரி எச்சரிக்கை

ஆட்சி மொழியாக இந்தியை திணிக்க முயற்சித்தால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என்று கே.எஸ்.அழகிரி எச்சரித்துள்ளார்.
10 Oct 2022 2:31 PM GMT
தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறவினரை தாக்கியதாக புகார் - ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு...!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி உறவினரை தாக்கியதாக புகார் - ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது வழக்குப்பதிவு...!

தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரியின் உறவினரை தாக்கியதாக புகாரின் பேரில் ஐஏஎஸ் அதிகாரி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
1 Oct 2022 5:56 AM GMT
மாநிலத்தில் வளர்ச்சியை கொண்டு எம்.பி. இடங்களை அதிகரிக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி

மாநிலத்தில் வளர்ச்சியை கொண்டு எம்.பி. இடங்களை அதிகரிக்க வேண்டும் - கே.எஸ்.அழகிரி

மாநிலத்தில் வளர்ச்சியை கொண்டு எம்.பி. இடங்களை அதிகரிக்க வேண்டும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
12 Sep 2022 11:29 AM GMT
ராகுல் காந்தி அணிந்த டி-சர்ட் திருப்பூரில் வாங்கியது - கே.எஸ்.அழகிரி விளக்கம்...!

ராகுல் காந்தி அணிந்த டி-சர்ட் திருப்பூரில் வாங்கியது - கே.எஸ்.அழகிரி விளக்கம்...!

திருப்பூரில் தயாரிக்கப்பட்ட டீ-சர்டைத்தான் ராகுல் காந்தி அணிந்துள்ளார் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.
10 Sep 2022 12:22 PM GMT
இந்தியாவை கண்டு உணருகிற முயற்சியே ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் - கே.எஸ்.அழகிரி விளக்கம்

இந்தியாவை கண்டு உணருகிற முயற்சியே ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் - கே.எஸ்.அழகிரி விளக்கம்

இந்தியாவை கண்டு உணருகிற முயற்சியே ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமைப் பயணம் என்று கே.எஸ்.அழகிரி விளக்கம் அளித்துள்ளார்.
5 Sep 2022 10:54 AM GMT
ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணம் சமூக புரட்சி்யாகும் - கே.எஸ்.அழகிரி

ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணம் சமூக புரட்சி்யாகும் - கே.எஸ்.அழகிரி

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையில் ராகுல்காந்தி மேற்கொள்ளும் நடைபயணம் சமூக புரட்சியாகும் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி கூறினார்.
4 Sep 2022 11:08 AM GMT