குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மானியத்தில் உரம் அதிகாரி தகவல்

குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மானியத்தில் உரம் அதிகாரி தகவல்

குறுவை சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு மானியத்தில் உரம் வழங்கப்படுவதாக காட்டுமன்னார்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் அசோகன் தெரிவித்துள்ளார்.
9 July 2023 7:13 PM GMT
எழுத, படிக்க தெரியாத 9183 பேருக்கு அடிப்படை கல்வி அதிகாரி தகவல்

எழுத, படிக்க தெரியாத 9183 பேருக்கு அடிப்படை கல்வி அதிகாரி தகவல்

சிவகங்கை மாவட்டத்தில் எழுத, படிக்க தெரியாத 15 வயதிற்கு மேற்பட்ட 9,183 பேருக்கு அடிப்படை எழுத்தறிவு மற்றும் எண்ணறிவு கல்வியை வழங்கிடும் வகையில் புதிய பாரத எழுத்தறிவு திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது என்று முதன்மை கல்வி அதிகாரி கூறினார்.
5 July 2023 6:45 PM GMT
49 அரசு ஐ.டி.ஐ.க்களில் தொழில்நுட்ப மையங்களை இம்மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை-அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

49 அரசு ஐ.டி.ஐ.க்களில் தொழில்நுட்ப மையங்களை இம்மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு கொண்டுவர நடவடிக்கை-அமைச்சர் சி.வி.கணேசன் தகவல்

49 அரசு ஐ.டி.ஐ.க்களில் தொழில்நுட்ப மையங்களை இம்மாத இறுதிக்குள் செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் சி.வி.கணேசன் தெரிவித்தார்.
5 July 2023 6:26 PM GMT
ஆதிதிராவிடர் மக்களின் திட்டங்களை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை;கலெக்டர் தகவல்

ஆதிதிராவிடர் மக்களின் திட்டங்களை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை;கலெக்டர் தகவல்

ஆதிதிராவிடர் மக்களின் திட்டங்களை விரைவில் நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்தார்.
30 Jun 2023 7:20 PM GMT
தூத்துக்குடியில் சீரான குடிநீர் வினியோகம் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தூத்துக்குடியில் சீரான குடிநீர் வினியோகம் மேயர் ஜெகன் பெரியசாமி தகவல்

தாமிரபரணி ஆற்றில் குடிநீர் திட்ட உறைகிணறுகளுக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு, தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் சீராக குடிநீர் வினியோகம் செய்யப்படுவதாக, மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி தெரிவித்தார்.
30 Jun 2023 6:45 PM GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்

தூத்துக்குடி மாவட்டத்தில் போதைப்பொருள் நடமாட்டம் குறித்து போலீசாருக்கு பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று போலீஸ் சூப்பிரண்டு பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.
26 Jun 2023 6:45 PM GMT
அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களிடம் பான்கார்டு எண் வாங்காமல் வைப்பு தொகை பெறப்பட்டது-வருமான வரித்துறையினர் சோதனையில் தகவல்

அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களிடம் பான்கார்டு எண் வாங்காமல் வைப்பு தொகை பெறப்பட்டது-வருமான வரித்துறையினர் சோதனையில் தகவல்

அறந்தாங்கி நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர்களிடம் பான்கார்டு எண் வாங்காமல் வைப்பு தொகை பெறப்பட்டது வருமான வரித்துறையினரின் சோதனையில் தெரிய வந்துள்ளது.
26 Jun 2023 6:30 PM GMT
காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு  சலுகை சென்னை குடிநீர் வாரியம் தகவல்....!!

காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு சலுகை சென்னை குடிநீர் வாரியம் தகவல்....!!

குடிநீர் கட்டணங்களை காலதாமதமாக செலுத்தும் நுகர்வோர்களுக்கு மேல்வரி 1.25% இருந்து 1% ஆக குறைக்கப்பட்டுள்ளது.
24 Jun 2023 11:37 AM GMT
பெரம்பலூர் மாவட்டத்தில் கல்வியும் காவலும் என்ற புதிய திட்டம் இன்று தொடக்கம்-போலீஸ் சூப்பிரண்டு தகவல்

பெரம்பலூர் மாவட்டத்தில் "கல்வியும் காவலும்" என்ற புதிய திட்டம் இன்று தொடக்கம்-போலீஸ் சூப்பிரண்டு தகவல்

தமிழகத்திலேயே முதல் முறையாக பெரம்பலூர் மாவட்டத்தில் "கல்வியும் காவலும்" என்ற புதிய திட்டம் இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கவுள்ளதாக போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவி தெரிவித்துள்ளார்.
22 Jun 2023 7:14 PM GMT
நடமாடும் பகுப்பாய்வகத்தில் உணவு பொருட்களை பரிசோதனை செய்யலாம்

நடமாடும் பகுப்பாய்வகத்தில் உணவு பொருட்களை பரிசோதனை செய்யலாம்

விற்பனையாளர்கள் நடமாடும் பகுப்பாய்வகத்தில் உணவு பொருட்களை பரிசோதனை செய்யலாம் என உணவு பாதுகாப்புத்துறை அலுவலர் தெரிவித்துள்ளார்
18 Jun 2023 6:45 PM GMT
பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க டிஜிலாக்கரில் சேமித்து வைத்துள்ள ஆவணங்கள் போதுமானது மண்டல அதிகாரி வசந்தன் தகவல்

பாஸ்போர்ட்டுக்கு விண்ணப்பிக்க டிஜிலாக்கரில் சேமித்து வைத்துள்ள ஆவணங்கள் போதுமானது மண்டல அதிகாரி வசந்தன் தகவல்

மதுரை மண்டலத்துக்கு உட்பட்ட தென்மாவட்டங்களை சேர்ந்த பாஸ்போர்ட் விண்ணப்பதாரர்கள் ஒரிஜினல் சான்றிதழ்களுக்கு பதிலாக டிஜிலாக்கரில் சேமித்து வைத்துள்ள ஆவணங்களை காண்பித்து பாஸ்போர்ட் பெறலாம் என பாஸ்போர்ட் அலுவலர் வசந்தன் தெரிவித்துள்ளார்.
16 Jun 2023 8:00 PM GMT
எம்.பி.பி.எஸ். படிக்க இந்திய மாணவர்களுக்கு ரஷியாவில் 5 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு

எம்.பி.பி.எஸ். படிக்க இந்திய மாணவர்களுக்கு ரஷியாவில் 5 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு

எம்.பி.பி.எஸ். படிக்க இந்திய மாணவர்களுக்கு ரஷியாவில் 5 ஆயிரம் இடங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
16 Jun 2023 8:00 PM GMT