வயநாட்டில் யானை தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு 15 லட்சம் வழங்க கர்நாடக அரசு முடிவு: பா.ஜ.க கடும் எதிர்ப்பு

வயநாட்டில் யானை தாக்கி பலியானவர் குடும்பத்திற்கு 15 லட்சம் வழங்க கர்நாடக அரசு முடிவு: பா.ஜ.க கடும் எதிர்ப்பு

வயநாட்டில் யானை தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.15 லட்சம் நிவாரணம் வழங்க கர்நாடக அரசு முடிவு செய்துள்ளதற்கு பா.ஜனதா கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
20 Feb 2024 12:28 PM GMT
ஆன்லைனில் வாங்கிய பொருளை திருப்பி கொடுத்தபோது நூதன மோசடி..ரூ.3.52 லட்சம் அபேஸ்

ஆன்லைனில் வாங்கிய பொருளை திருப்பி கொடுத்தபோது நூதன மோசடி..ரூ.3.52 லட்சம் அபேஸ்

பணத்தை திருப்பி வாங்குவதற்காக அந்த நிறுவனம் கேட்ட அத்தனை தகவல்களையும் அனுப்பி வைத்ததே மோசடிக்கு காரணம் ஆகிவிட்டது.
20 Feb 2024 11:27 AM GMT
27 கிலோ தங்க நகைகள் உள்பட ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு

27 கிலோ தங்க நகைகள் உள்பட ஜெயலலிதாவின் பொருட்களை தமிழக அரசிடம் ஒப்படைக்க உத்தரவு

ஜெயலலிதாவின் பொருட்களை அடுத்த மாதம் 7-ந் தேதிக்குள் தமிழக அரசிடம் ஒப்படைக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு பெங்களூரு சிறப்பு கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
20 Feb 2024 11:13 AM GMT
கர்நாடகாவால் மேகதாது அணையை கட்ட முடியாது - அமைச்சர் துரைமுருகன்

கர்நாடகாவால் மேகதாது அணையை கட்ட முடியாது - அமைச்சர் துரைமுருகன்

மேகதாது பற்றி கர்நாடகா அரசு பேசிக் கொண்டிருப்பது பற்றி எங்களுக்கு கவலை இல்லை என தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
17 Feb 2024 2:57 PM GMT
மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு குழுக்கள் அமைப்பு - வைகோ கண்டனம்

மேகதாது அணை கட்ட கர்நாடக மாநில அரசு குழுக்கள் அமைப்பு - வைகோ கண்டனம்

கர்நாடகம், நடுவர் மன்றத் தீர்ப்பையும், சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பையும் மீறுவதை அனுமதிக்கக் கூடாது என்று வைகோ கூறியுள்ளார்.
16 Feb 2024 7:12 PM GMT
சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும் - ராமதாஸ்

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக செயல்படும் கர்நாடகத்திற்கு எதிராக நடவடிக்கை வேண்டும் - ராமதாஸ்

கர்நாடகத்தின் அத்துமீறல்களை தமிழக அரசும், மத்திய அரசும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கக் கூடாது என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
16 Feb 2024 5:41 PM GMT
கர்நாடக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் சித்தராமையா - புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

கர்நாடக சட்டசபையில் இன்று பட்ஜெட் தாக்கல் செய்கிறார் சித்தராமையா - புதிய அறிவிப்புகள் வெளியாக வாய்ப்பு

2024-25-ம் ஆண்டுக்கான கர்நாடக பட்ஜெட்டை முதல்-மந்திரி சித்தராமையா இன்று தாக்கல் செய்கிறார்.
15 Feb 2024 11:15 PM GMT
வகுப்பறையில் அயோத்தி ராமரை அவமதித்த ஆசிரியை: மாணவ-மாணவிகள் ஜெய் ஸ்ரீராம் கோஷம் எழுப்பி போராட்டம்

வகுப்பறையில் அயோத்தி ராமரை அவமதித்த ஆசிரியை: மாணவ-மாணவிகள் 'ஜெய் ஸ்ரீராம்' கோஷம் எழுப்பி போராட்டம்

ஆசிரியை மீது நடவடிக்கை எடுக்ககோரி மாணவர்களின் பெற்றோர் பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.
12 Feb 2024 10:35 PM GMT
ரஞ்சி டிராபி கிரிக்கெட்; டிராவில் முடிந்த தமிழகம் - கர்நாடகா ஆட்டம்

ரஞ்சி டிராபி கிரிக்கெட்; டிராவில் முடிந்த தமிழகம் - கர்நாடகா ஆட்டம்

தமிழக அணி தனது அடுத்த லீக் ஆட்டத்தில் பஞ்சாபை வரும் 16ம் தேதி சேலத்தில் எதிர்கொள்கிறது.
12 Feb 2024 12:38 PM GMT
ரஞ்சி டிராபி கிரிக்கெட்; தமிழகம் அபார பந்துவீச்சு - 2வது இன்னிங்சில் 139 ரன்களில் ஆல் அவுட்டான கர்நாடகா

ரஞ்சி டிராபி கிரிக்கெட்; தமிழகம் அபார பந்துவீச்சு - 2வது இன்னிங்சில் 139 ரன்களில் ஆல் அவுட்டான கர்நாடகா

தமிழக அணி தரப்பில் அபாரமாக பந்துவீசிய அஜித் ராம் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
11 Feb 2024 1:43 PM GMT
ரஞ்சி டிராபி கிரிக்கெட்; கர்நாடகா அபார பந்துவீச்சு - 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழகம் 129/7

ரஞ்சி டிராபி கிரிக்கெட்; கர்நாடகா அபார பந்துவீச்சு - 2ம் நாள் ஆட்ட நேர முடிவில் தமிழகம் 129/7

கர்நாடகா அணி தனது முதல் இன்னிங்சில் 366 ரன்கள் குவித்தது.
10 Feb 2024 12:23 PM GMT
நடுரோட்டில் திடீரென கார் கதவை திறந்த பெண்.. அடுத்து நடந்த விபரீதம்- வைரலாகும் வீடியோ

நடுரோட்டில் திடீரென கார் கதவை திறந்த பெண்.. அடுத்து நடந்த விபரீதம்- வைரலாகும் வீடியோ

இந்த சம்பவம் மற்றொரு காரின் டேஷ்போர்டு கேமராவில் பதிவாக, அதை எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
10 Feb 2024 10:53 AM GMT