தமிழ்நாடு, கர்நாடகத்தை தொடர்ந்து மற்றொரு மாநிலத்திலும் பஞ்சு மிட்டாய்க்கு தடை
உடலுக்கு கேடு விளைவிக்க கூடிய நச்சுப்பொருட்கள் கலந்திருப்பதால் தமிழ்நாடு மற்றும் கர்நாடகாவில் பஞ்சு மிட்டாய் விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.
16 March 2024 7:34 PM GMTகர்நாடகாவில் சமூக விரோத சக்திகளுக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டு உள்ளது: பிரதமர் மோடி
கர்நாடகாவில் சட்டம் மற்றும் ஒழுங்கு நிலைமை மோசமடைந்து விட்டது என பிரதமர் மோடி பொது கூட்டமொன்றில் பேசும்போது கூறியுள்ளார்.
16 March 2024 10:01 AM GMTகர்நாடகா அணிக்காக விளையாடி விக்கெட் வீழ்த்திய ஜோப்ரா ஆர்ச்சர் - வீடியோ
இங்கிலாந்து அணியின் வேகப்பந்து வீச்சாளர் ஜோப்ரா ஆர்ச்சர். இவர் கவுன்ட்டி கிரிக்கெட்டில் சசெக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார்.
16 March 2024 4:25 AM GMT"என் மீது புகார் கூறியுள்ள பெண் மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது"- எடியூரப்பா பேட்டி
என் மீது எழுந்துள்ள குற்றச்சாட்டை சட்டரீதியாக எதிர்கொள்வேன் என கர்நாடக முன்னாள் முதல் மந்திரி எடியூரப்பா கூறினார்.
15 March 2024 6:16 AM GMTரூ.4 லட்சம் வைப்புத் தொகையை எடுக்க ஒத்துழைக்காததால் சிறுமிக்கு அயன் பாக்சால் சூடு வைத்த பெரியம்மா
சொந்த தங்கையின் மகள் என்றும் பாராமல் பெரியம்மா பணத்திற்காக சிறுமியை கொடுமைப்படுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
14 March 2024 8:42 PM GMTதண்ணீர் தர மறுக்கும் கர்நாடகா: "எப்படி பெறுவது என்பது எங்களுக்கு தெரியும்.." - அமைச்சர் துரைமுருகன்
ஒவ்வொரு முறையும் சுப்ரீம் கோர்ட்டு சென்று தான் நாம் தண்ணீரை பெற்றுக் கொண்டிருக்கிறோம் என்று அமைச்சர் துரைமுருகன் தெரிவித்தார்.
13 March 2024 9:47 PM GMT87 வயது மாமனாரை அடித்து, தாக்கி, கீழே தள்ளி விட்ட மருமகள்; சி.சி.டி.வி. காட்சியால் சிக்கினார்
முதியவர் வலியால் முனங்கியபடி காணப்பட்டார். இதுபற்றிய சி.சி.டி.வி. காட்சிகள் வெளியாகி உள்ளன.
13 March 2024 6:09 AM GMTகள்ளக்காதலை கைவிட்டதால் ஆத்திரம்: கழுத்தை நெரித்து பெண் கொலை
கள்ளத்தொடர்பு விவகாரத்தில் 2 பேருக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.
11 March 2024 10:02 PM GMTகர்நாடகாவில் நிறமூட்டப்பட்ட பஞ்சு மிட்டாய், கோபி மஞ்சூரியன் விற்பனைக்கு தடை
பஞ்சு மிட்டாய் மற்றும் கோபி மஞ்சூரியனில் தடைசெய்யப்பட்ட ரோடமைன்-பி எனப்படும் செயற்கை நிறமூட்டி கலக்கப்படுவதை கர்நாடகா சுகாதாரத்துறை கண்டுபிடித்துள்ளனர்.
11 March 2024 10:52 AM GMTதமிழ்நாட்டிற்கு தண்ணீர் திறந்துவிட நாங்கள் முட்டாள்கள் அல்ல - டி.கே.சிவக்குமார் காட்டம்
தமிழ்நாட்டிற்கு எவ்வளவு தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது என்ற விவரங்கள் உள்ளதாக கர்நாடக துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் கூறியுள்ளார்.
11 March 2024 10:21 AM GMTகுண்டுவெடிப்பு நடந்த ராமேஸ்வரம் கபே 8 நாட்களுக்கு பின்பு இன்று திறப்பு
ராமேஸ்வரம் கபேவின் முன் இணை உரிமையாளர் ராகவேந்திர ராவ் மற்றும் அனைத்து பணியாளர்களும் ஒன்றாக நின்ற பின், தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
9 March 2024 3:07 AM GMTகர்நாடகாவில் பைக் டாக்சிகள் ஓட தடை விதித்து மாநில அரசு உத்தரவு
கர்நாடக அரசு கடந்த 2021-ம் ஆண்டு மின்சார பைக் டாக்சிக்கு அனுமதி வழங்கியது.
8 March 2024 11:06 PM GMT