சில வினாடிகள் முதல் நிமிடங்கள் வரை... 2,976 ஆபாச வீடியோக்கள்; ரேவண்ணா வழக்கின் பின்னணி என்ன?
பிரஜ்வால் ரேவண்ணா தன்னுடைய மொபைல் போனில் வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து, பல வீடியோக்களை பதிவு செய்து பின்னர், லேப்டாப்புக்கு மாற்றியுள்ளார்.
30 April 2024 8:37 AM GMTகர்நாடகா: பா.ஜ.க. எம்.பி. மறைவு; விடுமுறை அறிவித்த காங்கிரஸ் அரசு
முன்னாள் மத்திய மந்திரி மற்றும் பா.ஜ.க. எம்.பி.யான மறைந்த பிரசாத்துக்கு அரசு மரியாதையுடன் இறுதி சடங்கு நடைபெறும் என கர்நாடக முதல்-மந்திரி சித்தராமையா கூறினார்.
30 April 2024 2:11 AM GMTதேவகவுடாவின் பேரன் பிரஜ்வல் விவகாரத்தில் மோடி மவுனம் சாதிப்பது ஏன்? - பிரியங்கா காந்தி
நூற்றுக்கணக்கான பெண்களின் வாழ்க்கையை பிரஜ்வால் ரேவண்ணா சீரழித்துள்ளார் என்று பிரியங்கா காந்தி தெரிவித்துள்ளார்.
29 April 2024 10:51 AM GMTகர்நாடகா சாம்ராஜ் நகர் தொகுதியில் உள்ள ஒரு வாக்குச்சாவடியில் மறுவாக்குப்பதிவு
கர்நாடகாவில் முதல்கட்டமாக 14 தொகுதிகளுக்கு கடந்த 26-ம் தேதி தேர்தல் நடைபெற்றது.
29 April 2024 6:33 AM GMTமுன்னாள் மத்திய மந்திரி ஸ்ரீனிவாசா பிரசாத் மறைவு: பிரதமர் மோடி இரங்கல்
வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் உணவு மற்றும் பொது விநியோக மந்திரியாக ஸ்ரீனிவாசா பிரசாத் இருந்தார்.
29 April 2024 5:56 AM GMTமல்லிகார்ஜுன கார்கே சொந்த ஊரில் இன்று பிரசாரம்
அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலபுரகியில் பிரசாரம் மேற்கொள்கிறார்.
29 April 2024 3:45 AM GMTசட்டசபைக்கு வெளியே முதல்-மந்திரி சித்தராமையா தர்ணா போராட்டம்; கர்நாடகாவில் பரபரப்பு
கர்நாடக சட்டசபைக்கு வெளியே முதல்-மந்திரி சித்தராமையா தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.
28 April 2024 8:04 AM GMTஆபாச வீடியோ வழக்கு; ஹசன் தொகுதி எம்.பி. வெளிநாட்டுக்கு தப்பியோட்டம்
கர்நாடகாவில் ஆபாச வீடியோ வழக்கில் தொடர்புடைய ஹசன் தொகுதி எம்.பி. வெளிநாட்டுக்கு தப்பியோடி உள்ளார்.
28 April 2024 8:00 AM GMTஇன்று கர்நாடகா செல்கிறார் பிரதமர் மோடி: ஒரேநாளில் 4 கூட்டங்களில் பங்கேற்பு
நாடாளுமன்ற 2-வது கட்ட தேர்தலையொட்டி பிரதமர் மோடி கர்நாடகாவில் 2 நாள் பிரசாரம் செய்ய உள்ளார்.
28 April 2024 12:05 AM GMTதமிழகத்தில் இரட்டை இலக்கத்தில் பா.ஜனதா வெற்றி பெறும்-அண்ணாமலை பேச்சு
மத்தியில் மீண்டும் நிலையான, வலிமையான ஆட்சி அமைவதில் மக்கள் உறுதியாக இருப்பதாக அண்ணாமலை கூறினார்.
26 April 2024 12:40 AM GMTநாடாளுமன்ற தேர்தல்: 89 தொகுதிகளில் நாளை 2-ம் கட்ட வாக்குப்பதிவு
கேரளா, கர்நாடகா உள்பட 89 தொகுதிகளில் நாடாளுமன்ற 2-ம் கட்ட தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெறுகிறது.
25 April 2024 2:12 PM GMTகர்நாடகாவில் 14 தொகுதிகளில் 144 தடை உத்தரவு
தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் உள்ள மதுபான கடைகள் முழுவதுமாக அடைக்கப்பட்டுள்ளது.
25 April 2024 12:28 PM GMT