தி.மு.க. நிர்வாகியின் அநாகரிகமான பேச்சு: என்னை சீண்டி பார்க்க வேண்டாம் -குஷ்பு ஆவேசம்

தி.மு.க. நிர்வாகியின் அநாகரிகமான பேச்சு: என்னை சீண்டி பார்க்க வேண்டாம் -குஷ்பு ஆவேசம்

தி.மு.க. நிர்வாகியின் அநாகரிகமான பேச்சை தொடர்ந்து, ‘என்னை சீண்டி பார்க்க வேண்டாம், திருப்பி அடித்தால் தாங்க மாட்டீர்கள்’ என்று நடிகை குஷ்பு தெரிவித்தார்.
19 Jun 2023 12:20 AM GMT