மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: பி.வி. சிந்து இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
மலேசியா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் தொடரின் இறுதிப்போட்டிக்கு பி.வி. சிந்து முன்னேறி அசத்தியுள்ளார்.
25 May 2024 9:22 AM GMTஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: காலிறுதியில் பி.வி.சிந்து போராடி தோல்வி
ஸ்பெயின் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன் போட்டி மாட்ரிட்டில் நடந்து வருகிறது.
29 March 2024 7:41 PM GMTஆல் இங்கிலாந்து பேட்மிண்டன்: 2வது சுற்றில் பி.வி.சிந்து தோல்வி
2வது சுற்றில் இந்தியாவின் பி.வி.சிந்து, தென் கொரியாவின் செ யங்குடன் மோதினார்.
14 March 2024 2:38 PM GMTபேட்மிண்டன் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற நடிகை நிவேதா பெத்துராஜ்
கலப்பு இரட்டையர் பிரிவில் மதுரை அணிக்காக பங்கேற்ற நிவேதா பெத்துராஜ் சாம்பியன் பட்டம் வென்று அசத்தியுள்ளார்.
24 Jan 2024 2:55 AM GMTஇந்தோனேசிய மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி இன்று தொடக்கம்
ஆண்கள் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் எம்.ஆர்.அர்ஜூன்-துருவ் கபிலா இணை, மலேசியாவின் கோக் சி பெய் ஜோடியுடன் மோதுகிறது.
22 Jan 2024 7:32 PM GMTகவுகாத்தி மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: தனிஷா-அஸ்வினி ஜோடி 'சாம்பியன்'
நேற்று நடைபெற்ற இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் தனிஷா கிரஸ்டோ-அஸ்வினி பொன்னப்பா ஜோடி, சீன தைபேயின் சங் சூவ் யுன்-யு சியான் ஹய் ஜோடியுடன் மோதியது.
10 Dec 2023 11:01 PM GMTசீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; இந்திய வீரர் லக்சயா சென் முதல் சுற்றில் அதிர்ச்சி தோல்வி!
இந்த தொடரில் ஒற்றையர் பிரிவில் பிரனாய் மற்றும் இரட்டையர் பிரிவில் சாத்விக்சாய்ராஜ்-சிராக் இணை 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளனர்.
23 Nov 2023 3:43 AM GMTசீனா மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; பிரனாய் 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்!
இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ்-சிராக் இணை 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.
22 Nov 2023 7:01 AM GMTஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்தியாவின் சாத்விக்-சிராக் ஷெட்டி ஜோடி அதிர்ச்சி தோல்வி!
ஜப்பான் மாஸ்டர்ஸ் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள குமாமோட்டோ நகரில் நேற்று தொடங்கியது.
15 Nov 2023 5:13 AM GMTஜப்பான் மாஸ்டர்ஸ் பேட்மிண்டன்; இன்று தொடக்கம்
இந்திய வீரர்களான எச்.எஸ்.பிரனாய், லக்ஷயா சென் பங்கேற்க உள்ளனர்.
14 Nov 2023 4:18 AM GMTபிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன்: பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேற்றம்
பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறினார்.
24 Oct 2023 8:46 PM GMTடென்மார்க், பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டனில் இருந்து பிரனாய் காயத்தால் விலகல்
டென்மார்க், பிரெஞ்சு ஓபன் பேட்மிண்டனில் இருந்து காயத்தால் பிரனாய் விலகியுள்ளார்.
16 Oct 2023 9:36 PM GMT