பீகார், ஜார்க்கண்ட்டில் நக்சல்வாதம் முடிவுக்கு வந்துவிட்டது - மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா

பீகார், ஜார்க்கண்ட்டில் நக்சல்வாதம் முடிவுக்கு வந்துவிட்டது - மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா

கிசான்கஞ்ச் பகுதியில் எல்லை கட்டுப்பாட்டு செக்போஸ்ட்களை தொடங்கி வைத்து மந்திரி அமித் ஷா பேசினார்.
24 Sep 2022 11:40 AM GMT
கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்; கர்ப்பிணி டிராக்டர் ஏற்றி கொடூர கொலை - நிதி நிறுவன ஊழியர்கள் வெறிச்செயல்

கடனை திருப்பி செலுத்தாததால் ஆத்திரம்; கர்ப்பிணி டிராக்டர் ஏற்றி கொடூர கொலை - நிதி நிறுவன ஊழியர்கள் வெறிச்செயல்

கர்ப்பிணி பெண்ணை டிராக்டர் ஏற்றி நிதி நிறுவன ஊழியர்கள் கொடூரமாக கொலை செய்துள்ளனர்.
16 Sep 2022 10:19 PM GMT
பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு

பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சிறுமி தூக்கில் தொங்கிய நிலையில் பிணமாக மீட்பு

14 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டுள்ளார்.
3 Sep 2022 11:12 PM GMT
ஜார்க்கண்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி?  எம்.எல்.ஏக்களுடன் சத்தீஷ்கர் புறப்பட்டார் ஹேமந்த் சோரன்

ஜார்க்கண்டில் ஆட்சி கவிழ்ப்பு முயற்சி? எம்.எல்.ஏக்களுடன் சத்தீஷ்கர் புறப்பட்டார் ஹேமந்த் சோரன்

பாஜக எம்.எல்.ஏக்களை விலைக்கு வாங்கி ஆட்சி கவிழ்ப்பு முயற்சியில் ஈடுபடலாம் என்ற அச்சம் ஆளும் கட்சி மத்தியில் எழுந்துள்ளது.
30 Aug 2022 12:12 PM GMT
வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை - காதலிக்க மறுத்ததால் வெறிச்செயல்

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த சிறுமி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை - காதலிக்க மறுத்ததால் வெறிச்செயல்

வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த பள்ளிச்சிறுமி பெட்ரோல் ஊற்றி எரித்துக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
30 Aug 2022 3:43 AM GMT
ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் இல்லத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏக்கள் இன்று அவசர ஆலோசனை கூட்டம்!

ஜார்க்கண்ட் முதல்-மந்திரி ஹேமந்த் சோரன் இல்லத்தில் ஐக்கிய முற்போக்கு கூட்டணி எம்.எல்.ஏக்கள் இன்று அவசர ஆலோசனை கூட்டம்!

ஜார்க்கண்ட் முதல் மந்திரி ஹேமந்த் சோரனின் எம்.எல்.ஏ பதவியை தகுதி நீக்கம் செய்ய தேர்தல் ஆணையம் பரிந்துரை செய்துள்ளது.
26 Aug 2022 4:38 AM GMT
ஜார்க்கண்ட்: முதல் மந்திரியின் உதவியாளர் வீட்டில்  துப்பாக்கிகள்.. இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்

ஜார்க்கண்ட்: முதல் மந்திரியின் உதவியாளர் வீட்டில் துப்பாக்கிகள்.. இரண்டு காவலர்கள் சஸ்பெண்ட்

ஜார்க்கண்ட் முதல் மந்திரியின் உதவியாளரான பிரேம் பிரகாஷ் வீட்டில் மத்திய அமலாக்கத்துறையினர் அண்மையில் அதிரடி சோதனை நடத்தினர்.
25 Aug 2022 1:14 AM GMT
ஞாயிறுக்கு பதில் வெள்ளி விடுமுறை; உருது பள்ளி என பெயர் மாற்றம்; ஒன்று, இரண்டல்ல 500 பள்ளிகள் - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

ஞாயிறுக்கு பதில் வெள்ளி விடுமுறை; உருது பள்ளி என பெயர் மாற்றம்; ஒன்று, இரண்டல்ல 500 பள்ளிகள் - அதிர்ச்சியில் உறைந்த அதிகாரிகள்

அரசுப்பள்ளிகளில் காலை நடைபெறும் இறைவழிபாட்டு முறையும் மாற்றப்பட்டுள்ளது.
5 Aug 2022 7:25 AM GMT
ஜார்க்கண்ட் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்!

ஜார்க்கண்ட் சட்டசபையில் அமளியில் ஈடுபட்ட பாஜக எம்.எல்.ஏ.க்கள் சஸ்பெண்ட்!

ஜார்க்கண்ட் சட்டசபையில் பாஜக எம்எல்ஏக்கள் கடும் அமளியில் ஈடுபட்டதால் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
2 Aug 2022 12:27 PM GMT
ஊழலின் சுரங்கமாக ஜார்க்கண்ட் மாறிவிட்டது:  3 காங்.எம்.எல்.ஏக்கள் கைது குறித்து பாஜக விமர்சனம்

ஊழலின் சுரங்கமாக ஜார்க்கண்ட் மாறிவிட்டது: 3 காங்.எம்.எல்.ஏக்கள் கைது குறித்து பாஜக விமர்சனம்

ஜார்க்கண்ட் மாநிலத்தில் காங்கிரஸ் தலைவர்கள் அனைவருமே ஊழல் வாதிகளாக இருப்பதாகவும் பாஜக சாடியுள்ளது.
31 July 2022 2:07 PM GMT
மே.வங்காளத்தில் காரில் ரூ.50 லட்சத்துடன் பிடிபட்ட எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்; காங்கிரஸ் அதிரடி

மே.வங்காளத்தில் காரில் ரூ.50 லட்சத்துடன் பிடிபட்ட எம்.எல்.ஏ.க்கள் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்; காங்கிரஸ் அதிரடி

மேற்குவங்காளத்தில் காரில் 50 லட்ச ரூபாய் பணத்துடன் பிடிபட்ட ஜார்க்கண்ட் எம்.எல்.ஏ.க்கள் 3 பேரையும் கட்சியில் இருந்து காங்கிரஸ் அதிரடியாக சஸ்பெண்ட் செய்துள்ளது.
31 July 2022 7:27 AM GMT
ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காரில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் ; மே.வங்காள போலீசார் அதிரடி

ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் காரில் கட்டுகட்டாக பணம் பறிமுதல் ; மே.வங்காள போலீசார் அதிரடி

ஜார்க்கண்ட் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பயணித்த காரை இடைமறித்த மேற்கு வங்காள போலீசார் அதில் கட்டுக்கட்டாக இருந்த பணத்தை பறிமுதல் செய்தனர்.
31 July 2022 4:05 AM GMT