மேட்டூர் அணையின் நீர்மட்டம் 53.16 அடியாக உயர்வு
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
4 Nov 2023 4:18 AM GMTமேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.95 அடியாக உயர்வு
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
3 Nov 2023 3:17 AM GMTமேட்டூர் அணையின் நீர்மட்டம் 52.73 அடியாக உயர்வு
மேட்டூர் அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக 500 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
2 Nov 2023 3:51 AM GMTபெருஞ்சாணி அணை நீர்மட்டம் 71 அடியை எட்டியது
குமரியில் மழை நீடிப்பால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 71 அடியை எட்டியது. எனவே ஆற்றின் கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
25 Oct 2023 6:45 PM GMTமேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.86 அடியாக உயர்வு..!
மேட்டூர் அணையின் நீர்மட்டம் 48.86 அடியாக உயர்ந்துள்ளது.
24 Oct 2023 4:36 AM GMTபெருஞ்சாணி அணை நீர்மட்டம் 70 அடியை எட்டியது
குமரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழையால் பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் 70 அடியை எட்டியது. மேலும் மழையால் மாவட்டத்தில் மேலும் 8 வீடுகள் இடிந்தன.
19 Oct 2023 6:45 PM GMTபிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்வு
மேற்கு தொடர்ச்சி மலையில் கனமழை பெய்த காரணமாக பிளவக்கல் பெரியாறு அணையின் நீர்மட்டம் 5 அடி உயர்ந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
15 Oct 2023 7:19 PM GMTசெம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியில் நீர்வரத்து அதிகரிப்பால் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதை அடுத்து ஏரியில் இருந்து 100 கனஅடி உபரி நீர் திறந்துவிடப்பட்டுள்ளது.
8 Oct 2023 12:27 PM GMTஉயர்ந்துவரும் செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் - நாளை உபரி நீர் திறப்பு
செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தொடர்ந்து உயர்ந்து வருவதால் நாளை உபரி நீர் திறக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
7 Oct 2023 7:22 AM GMTகோமுகி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்வு
தொடா்ந்து பெய்த மழையால் கல்வராயன்மலை அடிவாரத்தில் உள்ள கோமுகி அணையின் நீர்மட்டம் 41 அடியாக உயர்ந்துள்ளது.
4 Oct 2023 6:45 PM GMTதொடர்ந்து சரியும் மேட்டூர் அணையின் நீர்மட்டம்: கவலையில் டெல்டா விவசாயிகள்
மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து குறைந்துகொண்டே வருவதால், விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.
28 Sep 2023 5:08 PM GMT3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்தது - விவசாயிகள் கவலை
3 ஆண்டுகளுக்கு பிறகு மேட்டூர் அணையின் நீர்மட்டம் 50 அடிக்கு கீழ் குறைந்தது. இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
31 Aug 2023 9:51 PM GMT