மேட்டூர் அணையின் நீர்மட்டம் 119 அடியாக சரிந்தது
அணைக்கு வரும் தண்ணீரை விட திறந்து விடப்படும் தண்ணீர் அதிகமாக இருப்பதால் இன்று காலை அணை நீர்மட்டம் 119.89 அடியாக குறைந்துள்ளது.
25 Nov 2022 5:23 AM GMTசென்னை அருகே உள்ள ஏரிகளின் நீர்மட்ட அளவு விவரம்
கனமழை காரணமாக சென்னை அருகே உள்ள ஏரிகளில் நீர்வரத்து உயர்ந்து வருகிறது.
1 Nov 2022 11:15 AM GMTஇருக்கன்குடி அணையில் குறைந்து வரும் நீர்மட்டம்
இருக்கன்குடி அணையில் நீர்மட்டம் குறைந்து வருகிறது.
5 Oct 2022 6:38 PM GMT70 அடியில் நீடிக்கும் வைகை அணை நீர்மட்டம்: தண்ணீர் திறக்கப்படுமா என விவசாயிகள் எதிர்பார்ப்பு
வைகை அணையிலிருந்து தண்ணீர் திறக்க பொதுப்பணித்துறையினர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
12 Sep 2022 7:08 AM GMTமுல்லைபெரியாறு அணையின் நீர்மட்டம் 138 அடியை கடந்தது
இன்று காலை நிலவரப்படி அணையின் நீர்மட்டம் 138.10 அடியாக உள்ளது.
11 Sep 2022 4:57 AM GMTதொடர் மழை: 138 அடியை நெருங்கிய முல்லைபெரியாறு அணை
முல்லைபெரியாறு அணை நீர்மட்டம் இன்று காலை 137.50 அடியாக உள்ளது.
9 Sep 2022 6:21 AM GMTமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 40 ஆயிரம் கன அடியாக உயர்வு
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 23,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
26 Aug 2022 4:36 AM GMTமேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 15 ஆயிரம் கன அடியாக குறைவு
மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 18,000 கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்படுகிறது.
25 Aug 2022 6:04 AM GMTஇடுக்கி அணையில் நீர்மட்டம் உயர்வு குறித்து மக்கள் அச்சப்பட வேண்டாம் - கேரள நீர்வளத்துறை மந்திரி அகஸ்டின்
கேரளாவில் உள்ள இடுக்கி அணையின் நீர்மட்டம் தற்போது 2,382.53 அடியாக உள்ளது.
6 Aug 2022 12:27 PM GMTபவானிசாகர் அணையின் நீர்மட்டம் உயர்வு - கரையோரப் பகுதிகளுக்கு எச்சரிக்கை
அணையின் நீர்மட்டம் உயர்ந்ததை தொடர்ந்து, கரையோரப் பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
6 Aug 2022 9:16 AM GMT