மெலிந்த நிலையில் இருந்தாலும் அரிக்கொம்பன் யானை நலமுடன் உள்ளது - வனத்துறை தகவல்
மெலிந்த நிலையில் இருந்தாலும் அரிக்கொம்பன் யானை நலமுடன் உள்ளது என்று வனத்துறை தெரிவித்துள்ளார்.
25 Jun 2023 5:24 AM GMTகோதையாறு வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானைக்கு உடல்நலம் பாதிப்பு.!
அரிக்கொம்பன் யானை சரியாக உணவு உட்கொள்ளாததால், அதற்கு உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
24 Jun 2023 8:52 AM GMTஅரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விடக் கோரிய மனு நிராகரிப்பு
அரிக்கொம்பன் யானையை கேரளாவின் மதிகெட்டான் சோலை தேசிய பூங்காவில் விட வேண்டும் என்ற கோரிக்கையை சென்னை ஐகோர்ட்டு ஏற்க மறுத்துள்ளது.
16 Jun 2023 12:28 PM GMTகுமரி வனப்பகுதிக்கு வந்த அரிக்கொம்பன் யானை-வனத்துறையினர் தொடர்ந்து கண்காணிப்பு
அரிக்கொம்பன் யானையின் நடமாட்டம் தீவிரமாக கண்காணிக்கப்படுவதால் பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என கலெக்டர் ஸ்ரீதர் கூறியுள்ளார்.
11 Jun 2023 6:37 AM GMTகேரளாவில் அரிக்கொம்பன் யானைக்காக கோயிலில் சிறப்பு பூஜை
கேரள மாநிலம், பாலக்காட்டில் அரிக்கொம்பன் யானைக்காக கோயிலில் சிறப்பு யாக பூஜை நடத்தப்பட்டது.
11 Jun 2023 3:23 AM GMT'அரிக்கொம்பன்' யானை கன்னியாகுமரிக்குள் நுழைய வாய்ப்பு? - மக்கள் அச்சப்பட வேண்டாம் என வனத்துறை தகவல்
‘அரிக்கொம்பன்’ யானையை தொடர்ந்து கண்காணித்து வருவதாக குமரி மாவட்ட வன அலுவலர் இளையராஜா தெரிவித்துள்ளார்.
10 Jun 2023 6:07 PM GMTஅமைதி நிலைக்கு மாறிய அரிக்கொம்பன்.. ஸ்டைலாக புல்லை கழுவி சாப்பிடும் காட்சிகள்.!
வனப்பகுதியில் உள்ள புற்களை பிடுங்கி கழுவி உண்ணும் காட்சிகளை, வனத்துறை பகிரிந்துள்ளது.
8 Jun 2023 2:08 AM GMTவனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்காணிப்பு
வனப்பகுதியில் விடப்பட்ட அரிக்கொம்பன் யானை நடமாட்டம் 30 நிமிடங்களுக்கு ஒரு முறை கண்காணிக்கப்பட்டு வருவதாக வனத்துறை அதிகாரி கூறினார்.
6 Jun 2023 8:52 PM GMT'அரிக்கொம்பன்' யானையை மயக்க ஊசி செலுத்தி பிடித்தனர்
கடந்த 10 நாட்களாக தேனி மாவட்ட மக்களை கதிகலங்க வைத்த 'அரிக்கொம்பன்' யானையை மயக்க ஊசி செலுத்தி வனத்துறையினர் பிடித்தனர்.
6 Jun 2023 12:02 AM GMTஅரிக்கொம்பன் யானையை பயிற்சி பெற்ற பழங்குடியினர்கள் மூலம் பிடிக்க நடவடிக்கை
மக்களை அச்சுறுத்திவரும் அரிக்கொம்பன் யானையை பிடிக்க தொடர் வேட்டை நடந்து வருகிறது.
30 May 2023 5:24 AM GMT'அரிக்கொம்பன்' யானை தாக்கி காயமடைந்தவர் உயிரிழப்பு..!
கம்பம் அருகே அரிக்கொம்பன் யானை தாக்கி காயமடைந்தவர் உயிரிழந்தார்.
30 May 2023 1:43 AM GMTஅரிக்கொம்பன் யானையை பிடிக்க 3-வது நாளாக முயற்சி..!
அரிக்கொம்பன் யானையின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணிக்க 23 பேர் கொண்ட சிறப்பு குழு அமைக்கப்பட்டுள்ளது.
29 May 2023 3:19 AM GMT