காவிரி நதிநீர் விவகாரம்: தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி நதிநீர் விவகாரம்: தமிழக அரசு அனைத்துக்கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

காவிரி சிக்கலில் கர்நாடகத்தின் அனைத்து சதிகளையும் தமிழகம் முறியடித்தாக வேண்டும் என்று ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
18 Aug 2023 6:28 PM GMT
நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

நியாயவிலைக் கடைகளில் பாமாயிலுக்கு மாற்றாக தேங்காய் எண்ணெய் வழங்க வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
17 Aug 2023 10:42 AM GMT
காவிரியில் 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பது போதுமானதல்ல - ராமதாஸ்

காவிரியில் 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பது போதுமானதல்ல - ராமதாஸ்

காவிரியில் 10 டி.எம்.சி தண்ணீர் திறப்பது போதுமானதல்ல என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார்.
15 Aug 2023 5:01 PM GMT
நாங்குநேரி சம்பவம்; பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாகத் திகழ வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

நாங்குநேரி சம்பவம்; பள்ளிகள் சாதிவெறியற்ற சமூகநீதிக் கூடங்களாகத் திகழ வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்

நாங்குநேரியில் நடந்தது போன்ற கொடூரம் இனி தமிழ்நாட்டில் எங்கும் நடக்காமல் இருப்பதை உறுதி செய்ய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
12 Aug 2023 5:46 AM GMT
ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : ராமதாஸ்

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 கொள்முதல் விலை வழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் : ராமதாஸ்

ஒரு குவிண்டால் நெல்லுக்கு ரூ.3,000 வீதம் கொள்முதல் விலை வழங்க தமிழ்நாடு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
11 Aug 2023 4:53 PM GMT
தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது எப்போது? ராமதாஸ் கேள்வி

தமிழ்நாட்டில் புதிய மாவட்டங்கள் உருவாக்கப்படுவது எப்போது? ராமதாஸ் கேள்வி

தமிழ்நாட்டில் ஒரே மாவட்டத்தில் 3 மக்களவைத் தொகுதிகள் பரவிக் கிடக்கின்றன. இந்த அளவுக்கு பரந்து விரிந்த மாவட்ட எல்லைகளை வைத்துக் கொண்டு எவ்வாறு சிறந்த நிர்வாகத்தை கொடுக்க முடியும்? என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்
7 Aug 2023 8:42 AM GMT
அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணத்தை இதுவரை வசூலிக்கப்பட்ட அளவிலேயே இருப்பதை  தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணத்தை இதுவரை வசூலிக்கப்பட்ட அளவிலேயே இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் - ராமதாஸ்

அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான பத்திரப்பதிவு கட்டணத்தை இதுவரை வசூலிக்கப்பட்ட அளவிலேயே இருப்பதை தமிழக அரசு உறுதி செய்ய வேண்டும் என ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார்.
6 Aug 2023 8:40 AM GMT
தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழிகளாக்க  மத்திய அரசு  தயங்குவது ஏன்? - ராமதாஸ் கேள்வி

தமிழ் உள்ளிட்ட மொழிகளை அலுவல் மொழிகளாக்க மத்திய அரசு தயங்குவது ஏன்? - ராமதாஸ் கேள்வி

எந்த மொழி சிறந்த மொழியோ, எது இலக்கணத்தில் சிறந்த மொழியோ அது மக்கள் மனங்களை ஆளட்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
5 Aug 2023 11:58 AM GMT
ஓ.பி.சி. உள் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும்- ராமதாஸ்

ஓ.பி.சி. உள் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும்- ராமதாஸ்

ஓ.பி.சி. உள் இட ஒதுக்கீட்டை விரைந்து செயல்படுத்த வேண்டும் என ராமதாஸ் கூறியுள்ளார்.
2 Aug 2023 11:24 AM GMT
முழுமையான சமூகநீதி கிடைக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும்? - ராமதாஸ் கேள்வி

முழுமையான சமூகநீதி கிடைக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும்? - ராமதாஸ் கேள்வி

மத்தியப் பல்கலைக்கழகங்களின் பேராசிரியர்களில் 4 விழுக்காட்டினர் மட்டுமே பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், முழுமையான சமூகநீதி கிடைக்க இன்னும் எத்தனை நூற்றாண்டுகள் காத்திருக்க வேண்டும் என்று ராமதாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.
1 Aug 2023 8:48 AM GMT
இயற்கைக்காகவும், கடலூர் மாவட்ட  உழவர்களுக்காகவும் குரல் கொடுத்த  உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நன்றி  - ராமதாஸ் டுவீட்

இயற்கைக்காகவும், கடலூர் மாவட்ட உழவர்களுக்காகவும் குரல் கொடுத்த உயர்நீதிமன்ற நீதிபதிக்கு நன்றி - ராமதாஸ் டுவீட்

பயிர்களை அழிப்பதும் நிலத்தை பறிப்பதும் பாவம் என்பதை அவர்கள் உணர வேண்டும். அதற்கானத் திறனை பகுத்தறிவு வழங்க வேண்டும் என ராமதாஸ் பதிவிட்டுள்ளார்.
28 July 2023 2:49 PM GMT
மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் - ராமதாஸ்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் - ராமதாஸ்

மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாடு அரசு கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்று ராமதாஸ் கூறியுள்ளார்.
26 July 2023 9:28 AM GMT